Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் ‌பிரதமராக ‌கிலா‌னி தே‌ர்வு!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (20:48 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் பு‌தி ய ‌ பிரமரா க பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த யூசு‌‌ப ் ரஷ ா ‌ கிலா‌ன ி தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

த‌ற்போத ு மொ‌த்த‌ம ் 342 இட‌ங்களை‌க ் கொ‌ண் ட பா‌கி‌ஸ்தா‌ன ் தே‌சிய‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ‌ பிரதம‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ‌ கிலா‌னி‌க்க ு 264 வா‌‌க்குக‌ள ் ‌ கிடை‌த்‌தத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌‌ட்‌‌ச ி வே‌‌ட்பாள‌ர ் ‌ கிலா‌னி‌க்க ு மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் நா‌வா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்‌பி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்), க‌ட்‌ச ி, அவா‌‌ம ி தே‌‌சி ய க‌ட்‌ச ி, உ‌ள்‌ளி‌ட் ட பெரு‌ம்பா‌ன்மையா ன க‌ட்‌சிக‌ள ் ஆதரவ ு தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ள ன.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் ‌ பு‌தி ய ‌ பிரதமரா க ‌ கிலா‌ன ி நாள ை பத‌வியே‌ற்‌கிறா‌ர ். அவரு‌க்க ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌‌ஸ ் முஷாரஃ‌ப ் பத‌வி‌ப் ‌பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌க்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

Show comments