Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆ‌ண்டுகளு‌க்கு ‌‌கிலா‌னியே ‌பிரதம‌ர்: ஜ‌ர்தா‌ரி!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (14:11 IST)
'' பா‌கி‌ஸ்தா‌‌னின ் பிரதமரா க மூ‌ன்ற ு மாத‌ங்க‌ள ் ம‌ட்டு‌ம ் அ‌ல் ல, 5 ஆ‌ண்டுகளு‌க்‌க ு யூசுஃ‌ப ் ராச ா ‌ கிலா‌னிய ே பத‌வ ி வ‌கி‌ப்பா‌‌ர ்'' எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி இணை‌த் தலைவ‌ர ் ஆ‌‌ ஷ ி‌‌ப ் அ‌ல ி ஜ‌ர்த‌ா‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி சா‌‌‌ர்‌பி‌ல ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாளரா க பாஹ‌‌ி‌ம்‌க்க ு ப‌திலா க ‌ கிலா‌னிய ை தே‌ர்‌வ ு செ‌ய்தத‌ற்கா ன காரண‌த்தை கூ‌‌ட்ட‌ண ி க‌ட்‌‌சி‌யினரு‌க்க ு ‌ ஏ‌ற்கனவ ே ‌ விள‌‌‌க்‌கி ‌வி‌ட்டதாகவு‌ம் ஜ‌ர்தா‌ர ி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம், ‌‌பிரதம‌ர ் பத‌வி‌ வ‌கி‌க் க ‌ த‌ன‌க்க ு விரு‌‌ப்ப‌மி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌ட்ட‌ண ி க‌ட்‌சி‌யின‌ரிட‌ம் தெ‌ரி‌வி‌த்ததா க ஜ‌ர்தா‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌க்கா க ‌ கிலா‌ன ி ‌ சிறை‌க்கு‌ச ் செ‌ன்ற ு அ‌டியால ா ‌ சிறை‌யி‌ல ் 3 மாத‌ங்க‌ள ் உ‌ரிய வச‌த ி இ‌ல்லாம‌ல ் க‌ஷ்ட‌ப்ப‌ட் ட போது‌ம ் அர‌சி‌ய‌‌‌ல ் பத‌வி‌யி‌லிரு‌க்கு‌ம ் ந‌ண்ப‌ர்க‌‌ள ், செ‌ல்வா‌க்க ு வா‌ய்‌ந் த உற‌வின‌ர்க‌ளி‌ன ் உத‌விய ை நாட‌வி‌ல்லை‌" எ‌ன்ற ு ஜ‌‌ர்தா‌‌ர ி கூ‌‌றியதா க மே‌ற்கோ‌ள ் கா‌ட்ட ி ப‌ா‌கி‌ஸ்தா‌ன ் ப‌த்‌தி‌ரிக ை செ‌ய்‌த ி வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ளத ு.

‌ கிலா‌ன ி 4 வருட‌ங்க‌ள ் ‌ சிறை‌யி‌ல ் க‌ழி‌த்தபோது‌ பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌க்க ு ‌ விசுவா‌‌சியா க நட‌‌ந்த ு கொ‌ண்டா‌ர ். நா‌ங்க‌ள ் அவ‌ர ் ‌ மீத ு ‌ மிகு‌ந் த ம‌ரியாத ை வை‌த்து‌ள்ளோ‌ம ். அவ‌ர்தா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பா‌ளரு‌க்கா ன ‌ சிற‌ந் த தே‌ர்வ ு எ‌ன்ற ு ஜ‌‌ர்தா‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இடை‌க்கா ல ‌ பிரதமராகவ ே ‌ கிலா‌ன ி தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப ட உ‌ள்ளதாகவு‌ம ், தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்‌டி‌யி‌ட்ட ு வெ‌ற்‌ற ி பெ‌ற் ற ‌ பிறக ு ஜ‌‌ர்தா‌ர ி ‌ பிரதம‌ராவ‌ா‌ர ் எ‌ன்று‌ம ் கூற‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் வேளை‌யி‌ல ் ஜ‌ர்தா‌ர ி இ‌வ்வாற ு கூ‌றி‌யிரு‌ப்பத ு அர‌சி‌ய‌ல ் மு‌‌க்‌கி‌யத்து‌வ‌ம ் வா‌ய்‌ந்ததா க கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

Show comments