Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் பிரதம‌ராக ‌‌கிலா‌னி இ‌ன்று தே‌‌ர்வு!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (14:03 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ‌‌ பிரதமரா க பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி வே‌ட்பாள‌ர ் ம‌க்தூ‌ம ் யூசு‌‌ப ் ராச ா ‌ கிலா‌ன ி இ‌ன்ற ு தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்படு‌ வா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள்‌ க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் ‌ பிரதம‌ர ் வே‌‌ட்பாளராக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் துணை‌த ் தலைவ‌ர ் ம‌க்‌தூ‌ம ் யூசுஃ‌ப ் ராச ா ‌ கிலா‌ன ி, நே‌ற்ற ு வே‌ட்ப ு மனு‌த் தா‌க்க‌ல ் செ‌ய்தா‌ர ்.

‌‌ அதேபோ‌ ல, அ‌திப‌ர ் முஷார‌ஃப ் ஆதரவ ு பெ‌ற் ற பா‌கி‌‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌‌‌லீ‌ம ் ‌ லீ‌க ் ‌( க்ய ூ) க‌ட்‌ச ி கூ‌ட்ட‌ண ி சா‌ர்‌பி‌ல ், ப‌ஞ்சா‌ப ் மாகா ண மு‌ன்னா‌‌ள ் முதலமை‌ச்ச‌ர ் செள‌த்‌ர ி ப‌ர்வை‌ஸ ் இ‌லா‌க ி பிரதம‌ர ் பத‌வி‌க்கு‌ப் போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர ். இவரு‌ம ் நே‌ற்ற ு வே‌ட்ப ு ம‌னு‌‌த் தா‌க்க‌ல ் செ‌ய்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ பிரதமர ை தே‌ர்‌ந்தெடு‌க் க அ‌ந்நா‌ட்டி‌ன ் தே‌சிய‌ச் ச‌ட்ட‌‌ப்பேரவை இ‌ன்ற ு மால ை 4 ம‌ணி‌க்க ு கூடு‌கிறத ு.

த‌ற்போது 342 உறு‌ப்‌பின‌ர்களை‌க் கொ‌‌ண் ட தே‌சிய‌ச் ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல ், படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட மு‌ன்னா‌‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பூ‌ட்டோ‌வி‌‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌க்க ு அ‌தி க ஆதர‌வ ு உ‌ள்ளதா‌ல ் ‌ கிலா‌ன ி ‌ பிரதமரா க தே‌ர்வ ு செ‌ய்ய‌‌ப்படுவத ு உறு‌தியா‌கி‌வி‌ட்டத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌‌ட்‌‌ச ி வே‌‌ட்பாள‌ர ் ‌ கிலா‌னி‌க்க ு மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் நா‌வா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்‌பி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்), க‌ட்‌ச ி, அவா‌‌ம ி தே‌‌சி ய க‌ட்‌ச ி, உ‌ள்‌ளி‌ட் ட பெரு‌ம்பா‌ன்மையா ன க‌ட்‌சிக‌ள ் ஆதரவ ு தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ள ன.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் ‌ பு‌தி ய ‌ பிரதமரா க ‌ கிலா‌ன ி நாள ை பத‌வியே‌ற்‌கிறா‌ர ். அவரு‌க்க ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌‌ஸ ் முஷாரஃ‌ப ் பத‌வி‌ப் ‌பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌க்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments