Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் : பிரணாப் - புஷ் இன்று சந்தி‌ப்பு!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (13:59 IST)
அமெ‌ரி‌க்க ா செ‌ன்று‌ள் ள ‌ இ‌ந்‌தி ய அயலுறவு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இ‌ன்ற ு அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்ச ை ச‌ந்‌தி‌‌‌த்து ‌அணுச‌க்‌‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் கு‌றி‌த்த ு ஆலோசன ை நட‌த்து‌கி‌றா‌ர ்.

இரண்டு நாள் பயணமாக அமெ‌ரி‌க்க ா சென்றுள்ள ‌ பிரணா‌ப் முக‌ர்‌ஜி, மு த‌ல ில் அமெரிக்க அயலுற‌வு அமை‌ச்ச‌ர் கண்டலீசா ரைசை சந்தி‌த்து அணுசக்தி ஒப்பந்தம் உட்பட இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நட‌த்து‌கிறா‌ர்.

‌‌ பி‌ன்ன‌ர், வெள்ளை மாளிக ை‌யி‌ல் அதிபர் புஷ்சை சந்தி‌‌க்கு‌ம் அவ‌ர், இரு நாடுகளுக்கு இடைய ேயான ந‌‌ல்ல ுறவு, தேசிய, சர்வதேச பிரச்சனைகள், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை குறித்து‌ ஆலோசனை நடத்த உள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை வரு‌ம் மே மாதத்துக்குள் இறுதி செய்யுமாறு அமெரிக்கா கெடு விதித்து உள்ள ‌நிலை‌யி‌ல் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி‌யி‌ன் இ‌ந்த பயண‌ம் மு‌க்‌கிய‌த்துவ‌‌ம் வா‌ய்‌ந்ததாக கரு‌த‌ப்படு‌கிறது.

இதற்கிடையே, இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணுச‌‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்‌றினா‌ல், ம‌த்‌திய அரசு‌க்கு அ‌‌ளி‌த்து வரு‌ம் ஆதரவை ‌வில‌க்‌கி‌க் கொ‌ள்வோ‌ம் எ‌ன்று இடதுசா‌ரிக‌ள் எ‌ச்ச‌ரி‌த்து வருவது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

Show comments