Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய அரசை‌க் க‌ண்டி‌த்து‌த் த‌மிழ‌ர்க‌ள் போரா‌ட்டம‌்!

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2008 (15:29 IST)
‌ சி‌றில‌‌ங்கா‌வி‌ற்கு இ‌ந்‌திய அரசு ஆயுத உத‌வி செ‌ய்ய‌க்கூடாது எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி தெ‌ன்னா‌ப்‌பி‌ர்‌க்க வா‌ழ் இ‌ந்‌திய‌த் த‌மிழ‌ர்க‌ள் நே‌ற்று‌க் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌‌த்‌தின‌ர்.

தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்க ம‌னித உ‌ரிமை நா‌ள் நே‌ற்று (மா‌ர்‌ச் 21) கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது. இதை மு‌ன்‌னி‌ட்டு ட‌ர்ப‌ன் நக‌ரி‌ல் த‌மிழ‌ர் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க் குழு‌வினரா‌ல் இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் மு‌ன்பு க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌த் தலைமை வ‌கி‌த்த தென்னாபிரிக் க தமிழர ் ஒருங்கிணைப்புக ் குழுவைச ் சேர்ந் த மதுரை, "போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌சி‌றில‌ங்க அரசு ஒருதலையாக வெ‌ளியே‌‌றியது தொட‌ர்பாக இ‌ந்‌திய அரசு எ‌ந்த வரு‌த்தமு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை.

சிறிலங்க ா அர‌சி‌ற்கு இ‌ந்‌தியா வழ‌ங்கு‌ம் அனைத்த ு இராணு வ உதவிகளையும ் நாங்கள ் வ‌ன்மையாக‌க் கண்டிக்கின்றோம்" எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, கண்ட ன மனு ஒ‌ன்று தென்னாபிரிக் க மனி த உரிம ை ஆணையகத்தின ் தலைவர ் ஜோட ி கோலப்பனிடம ் வழ‌‌ங்க‌ப்ப‌ட்டது.

ம‌ற்றொரு மனு இ‌ந்‌திய‌த் துணை‌த் தூதரக‌த்‌தி‌ல் வழ‌ங்க‌ப்பட‌‌விரு‌ந்தது. ஆனா‌ல் அதை ஏ‌ற்று‌க்கொ‌‌ள்ள தூதரக‌ம் மறு‌த்து‌ வி‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments