Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ன்‌னி‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (20:55 IST)
இல‌ங்கை வ‌ன்‌னி‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 3 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 16 படை‌யின‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

வவு‌னியா க‌ள்‌ளி‌க்குள‌ம் பகு‌தி‌யி‌ல் நே‌ற்று (செ‌வ்வா‌ய்‌க்‌கிழமை)‌பி‌ற்பக‌ல் 3.30 ம‌ணியள‌வி‌ல் ந‌ட‌ந்த மோத‌லிலு‌ம், கர‌ம்பை‌க்குள‌ம் பகு‌தி‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய எ‌றிகணை ‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌லிலு‌ம் 4 படை‌யின‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ம‌ன்னா‌ர் பறையனாலங்குள‌த்‌தி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் படை‌யின‌ர் ஒருவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 11 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

மூங்கில்முறிச்சியில ் நேற்ற ு கால ை 8:25 மணியளவில ் நட‌ந்த மோதலில ் படை‌யின‌ர் ஒருவர ் கொல்லப்பட்டுள்ளார ்.

அதேபகுதியில் விடுதலைப ் புலிகளின ் க‌ண்‌ண ிவெடியில ் சிக்க ி படை‌யின‌ர் ஒருவர ் கொல்லப்பட்டார ்.

மணலாறில ் கொக்குத்தொடுவாய்ப ் பகுதியி‌ல் நேற்ற ு கால ை நட‌ந்த மோத‌லி‌ல் படை‌யின‌ர் ஒருவர ் படுகாயமடைந்தா‌ர்.

இ‌த்தகவ‌ல்களை ‌சி‌றில‌ங்கா பாதுகா‌ப்பு அமை‌‌ச்சக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments