Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு முத‌ல் பெ‌ண் அவை‌த் தலைவ‌ர்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (18:46 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் நாடாளும‌ன்ற‌ அவை‌த ் தலைவரா க முத‌ல ் முறையா க பெ‌‌ண ் ஒருவ‌ர ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப் ப‌ட்டு உ‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌ன ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்க ு அவை‌த ் தலைவ‌ர ், அவை‌த ் துணை‌த ் தலைவ‌ர ் ஆ‌கியோரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத‌ற்கா ன தே‌ர்த‌ல ் இ‌ன்ற ு நட‌‌ ந் தத ு.

இ‌த்தே‌ர்த‌லி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் அவை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌க்க ு போ‌ட்டி‌யி‌ட்ட ஃபா‌மித ா ‌ மி‌‌ர்ச ா எ‌ன் ற பெ‌ண ் உறு‌ப்‌பின‌ர ் வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர்.

இத‌ன்மூல‌ம் பா‌கி‌ஸ்தா‌ன ் வரலா‌ற்‌றி‌ல ் நாடாளும‌ன் ற அவை‌த ் தலைவராக‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் முத‌ல ் பெ‌ண ் எ‌ன் ற பெருமையை‌ அவ‌ர் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

‌ சி‌‌ந்த ு மாகாண‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ஃபா‌மித ா ‌ மி‌ர்ச ா மரு‌த்துவ‌ம ் படி‌த்தவ‌ர ் எ‌ன்பது‌ம ், அவ‌ரி‌ன ் குடு‌ம்பம ே அர‌சிய‌ல ் சா‌ர்‌ந்தத ு எ‌ன்பது‌ம ் கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கத ு.

இதேபோ ல பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி சா‌‌ர்‌பி‌ல் துணை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌க்கு போ‌ட்டி‌யி‌ட்ட ஃபைச‌ல ் க‌ரீ‌‌ம ் கு‌ந்‌த ியு‌ம் வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments