Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா பய‌ன்படு‌த்து‌ம் க‌ட்டட‌த்‌தி‌ற்கு ரூ.160 கோடி வ‌ரி க‌ட்ட வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்க ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (17:58 IST)
அமெ‌‌ரி‌க்கா‌வி‌ல ் இ‌‌ந்‌தி ய தூ‌தர க அ‌‌திகா‌ரிக‌ள ் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் 26 மாடி‌க ் க‌ட்டட‌த்‌தி‌ற்க ு வ‌ரியா க ர ூ.160 கோட ி க‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு ‌ நீ‌‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்ட ு உ‌ள்ளத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ், ச‌ர்வதே ச உட‌ன்பாடுக‌ளி‌ன்பட ி தூதர க அ‌திகா‌ரிக‌ள ் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் க‌ட்டட‌ங்களு‌க்க ு வ‌ர ி செலு‌த்த‌த ் தேவை‌யி‌ல்ல ை எ‌ன் ற இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் வா‌த‌த்த ை ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ நிராக‌ரி‌த்த ு ‌ வி‌ட்டத ு.

அமெ‌ரி‌‌க்கா‌வி‌ன ் மா‌ன்ஹா‌ட்ட‌ன ் நகர‌த்‌தி‌ல ் உ‌ள் ள 26 மாடி‌‌க ் க‌ட்டட‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய‌த ் தூதர க அ‌‌திகா‌ரிக‌ள ் த‌ங்‌கியு‌ள்ளன‌ர ். இ‌க்க‌ட்டட‌த்‌தி‌ற்கு‌க ் கட‌ந் த ப ல ஆ‌ண்டுகளா க வ‌ர ி செலு‌த்த‌ப்பட‌வி‌ல்ல ை.

இதுகு‌றி‌த்த ு ‌ நியூயா‌ர்‌க ் நக ர ‌ நி‌ர்வாக‌ம ் கே‌ட்டத‌ற்க ு, ‌ விய‌ன்னா‌வி‌ல ் ஏ‌ற்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட் ட ச‌ர்வதே ச உட‌ன்பாடுக‌ளி‌ன்பட ி தூதர க அ‌திகா‌ரிக‌ள ் த‌ங்‌கி‌யிரு‌க்க‌ம ் க‌ட்டட‌ங்களு‌க்க ு வ‌ரி‌வில‌க்க ு த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய‌த ் தர‌ப்ப ு கூ‌றியத ு.

இதையடு‌த்த ு இ‌ந் த ‌ விவகார‌ம ் ‌ நியூயா‌ர்‌க ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌ன்றத ு.

இ‌வ்வ‌ழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி ஜெ‌ட ் எ‌ஸ ் ரா‌க்காஃ‌ப ், தூதரக‌த்‌தி‌ல ் தலைம ை அ‌திகா‌ர ி த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் க‌ட்டட‌த்‌தி‌ற்க ு ம‌ட்டும ே வ‌ரி‌வி‌ல‌க்க ு அ‌ளி‌க் க முடியு‌ம ் எ‌ன்று‌ம ், கு‌றி‌ப்‌பி‌ட் ட க‌ட்டட‌த்‌தி‌ல ் அலுவலக‌ர்க‌ள ் ம‌ட்டும ே த‌ங்‌கி‌யிரு‌ப்பதா‌ல ் ர ூ.169 கோட ி வ‌ர ி க‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் உ‌த்தரவ‌ி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments