Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌றி‌விய‌ல் க‌ற்பனை‌க் கதை எழு‌த்தாள‌ர் ‌கிளா‌ர்‌க் காலமானா‌ர்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (17:33 IST)
புக‌ழ்பெ‌ற் ற அ‌‌றி‌விய‌ல ் க‌ற்பனை‌க ் கத ை எழு‌த்தாள‌ர ் ஆ‌ர்த‌ர ் ‌ ச ி.‌ கிளா‌ர்‌க ் இ‌ன்ற ு அ‌திகால ை ‌ சி‌றில‌ங்க ா தலைநக‌ர ் கொழு‌ம்‌பி‌ல ் காலமானா‌ர ். அவரு‌க்க ு வயத ு 90.

கட‌ந் த ‌ சி ல வார‌ங்களா க உட‌ல ் நல‌க்குறைவா‌ல ் அவ‌தி‌ப்ப‌ட்ட ு வ‌ந் த அவ‌ர ், கொழு‌ம்‌பி‌ல ் உ‌ள் ள த‌னியா‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு அ‌திகால ை 1.20 ம‌ணி‌க்க ு ‌ கிளா‌ர்‌க ் காலமானா‌ர ் எ‌ன்ற ு மரு‌த்துவமன ை வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

‌ பி‌ரி‌ட்டனை‌ச ் சே‌ர்‌ந் த ‌ கிளா‌ர்‌க ் 1917 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ பிற‌ந்தா‌ர ். 1956 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ சி‌றில‌ங்கா‌வி‌ற் க வ‌ந்த ு குடியு‌ரிம ை பெ‌ற் ற அவ‌ர ், தனத ு இறு‌‌‌தி‌க ் கால‌ம ் வர ை ‌ சி‌றில‌ங்கா‌வி‌லேய ே வா‌ழ்‌ந்த ு வ‌ந்தா‌ர ்.

‌ கிளார‌்‌க ் ல‌ண்ட‌ன ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் இய‌ற்‌பிய‌ல ் ப‌ட்ட‌ப்படி‌ப்ப ு படி‌த்து‌ள்ளா‌ர ். ‌ பிறக ு அ‌றி‌விய‌ல ் தொட‌ர்பா ன ஆ‌ய்வுக‌ளி‌ல ் ஈடுப‌ட்டதுட‌ன ், அ‌றி‌விய‌ல ் க‌ற்பனை‌‌க ் கதைகளையு‌‌ம ் எழு‌தினா‌ர ்.

இவ‌ர ் எழு‌தி ய 80‌ க்கு‌‌ம ் மே‌ற்ப‌ட் ட கதைக‌ள ் ப‌ல்வேற ு ‌ விருதுகளை‌ப ் பெ‌ற்று‌ள்ள ன. கதைக‌ளி‌ல ் கூற‌ப்ப‌ட் ட ப‌ல்வேற ு தொ‌ழி‌‌ல்நு‌ட் ப ‌ விடய‌ங்க‌ள ் கால‌ப்போ‌க்‌கி‌ல ் நடைமுறை‌க்க ு வ‌ந்தபோத ு ‌ கிளா‌ர்‌க்‌கி‌ன ் புக‌ழ ் உலகெ‌ங்கு‌ம ் பர‌வியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments