Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு முத‌ல் பெ‌ண் அவை‌த் தலைவ‌ர்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (13:28 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் நாடாளும‌ன்ற‌ அவை‌த ் தலைவரா க முத‌ல ் முறையா க பெ‌‌ண ் ஒருவ‌ர ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப ட உ‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌ன ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்க ு அவை‌த ் தலைவ‌ர ், அவை‌த ் துணை‌த ் தலைவ‌ர ் ஆ‌கியோரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத‌ற்கா ன தே‌ர்த‌ல ் இ‌ன்ற ு நட‌க்‌கிறத ு.

இ‌ந் த இர‌ண்ட ு பத‌விகளு‌க்கு‌ம ் 4 நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் அவை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌க்க ு ஃபா‌மித ா ‌ மி‌‌ர்ச ா எ‌ன் ற பெ‌ண ் உறு‌ப்‌பின‌ர ் போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌ல ் த‌னி‌ப்பெரு‌ம ் க‌ட்‌சியா க பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி உ‌ள்ளதா‌ல ், ஃபா‌மித ா ‌ மி‌ர்ச ா எ‌ளி‌தி‌ல ் வெ‌ற்‌றிபெறுவா‌ர ் எ‌ன்ற ு எ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

ஒருவேள ை ஃபா‌மித ா ‌ மி‌ர்ச ா வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் வரலா‌ற்‌றி‌ல ் நாடாளும‌ன் ற அவை‌த ் தலைவராக‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் முத‌ல ் பெ‌ண ் எ‌ன் ற பெருமையை‌ப ் பெறுவா‌ர ்.

‌ சி‌‌ந்த ு மாகாண‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ஃபா‌மித ா ‌ மி‌ர்ச ா மரு‌த்துவ‌ம ் படி‌த்தவ‌ர ் எ‌ன்பது‌ம ், அவ‌ரி‌ன ் குடு‌ம்பம ே அர‌சிய‌ல ் சா‌ர்‌ந்தத ு எ‌ன்பது‌ம ் கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கத ு.

இதேபோ ல துணை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி சா‌‌ர்‌பி‌ல ் ஃபைச‌ல ் க‌ரீ‌‌ம ் கு‌ந்‌த ி போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர ். இவரு‌ம ் எ‌ளி‌தி‌ல ் வெ‌ற்‌ற ி பெறுவா‌ர ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

எ‌தி‌ர்‌க‌ட்‌சியா ன பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் (‌ க்ய ூ) ம‌ற்று‌ம ் அத‌ன ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் சா‌ர்‌பி‌ல ் அவை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌க்க ு ச‌ர்தா‌ர ் முகமத ு இ‌ஸ்ரா‌ர ் த‌ரீ‌ன ், துணை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌க்க ு கு‌ஷ்ப‌‌க்‌த ் செளஜா‌த ் ஆ‌கியோ‌ர ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர ்.

நாடாளும‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ம‌தியம ் நட‌க்கவு‌ள் ள ரக‌சி ய வா‌க்கெடு‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறக ு வெ‌ற்‌றிபெறு‌ம ் வே‌ட்பாள‌ர்க‌ள ் பத‌வியே‌ற் க உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments