Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திபெ‌த் கலவர‌‌‌த்‌தி‌ல் 105 பே‌ர் சர‌ண்: ‌சீனா!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (12:26 IST)
தி‌பெ‌த ் தலைநக‌ர ் லாசா‌வி‌ல ் ந ட‌ ந் த கலவர‌ம ் தொட‌ர்பா க 105 பே‌ர ் காவ‌ல ் துறை‌யின‌ரிட‌ம் சரணடை‌ந்ததா க ‌ சீன ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கலவர‌க்கார‌ர்க‌ள ் தா‌ங்களாகவ ே வ‌ந்த ு சரணடை ய ‌ தி‌ங்க‌ள ்‌ கிழம ை ந‌ள்‌ளிரவ ு வர ை ‌ திபெ‌த ் அரச ு கெட ு ‌ வி‌தி‌த ்‌ திரு‌ந்தத ு. அ‌வ்வாற ு சரணடையா‌வி‌ட்டா‌ல ் கடு‌ம ் நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த ்‌ திரு‌ந்தத ு. மேலு‌ம ், சர‌ணடை‌ந்தவ‌ர்க‌‌ளு‌க்க ு கருண ை கா‌ட்ட‌‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் உறு‌த ி கூ‌றி‌யிரு‌ந்தத ு.

இதையடு‌த்த ு, கலவர‌த்‌தி‌‌ன ் போத ு தா‌க்குத‌‌லி‌ல ் ஈ‌டுப‌ட்டவ‌ர்க‌ள ், கடைக‌ளி‌ல ் பண‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட பொரு‌ள்கள ை கொ‌ள்ளையடி‌த்து‌ச ் செ‌ன்றவ‌ர்க‌ள ் உ‌ள்ப ட ப‌ல‌ர ் சரணடை‌ந்து‌ள்ளதாகவு‌ம ், அவர்களில ் சிலர ் தாங்கள ் கொள்ளையடித் த பணத்த ை திருப்ப ி கொடுத்திருப்பதாகவும ் திபெத ் பிராந்தி ய அரசின ் துணைத ் தலைவர ் பேம ா சிலே‌ன ் கூறினா‌ர ்.

முத‌ல்க‌ட் ட ‌ விசாரணை‌யி‌ல ், இ‌ந் த கலவர‌த்‌தி‌ன ் போத ு, குறை‌‌ந் த ப‌ட்ச‌ம ் 373 ம‌க்க‌‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், 32 ‌ நிறுவன‌ங்க‌ள ் சேதமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம ், ப ல கோட ி ரூபா‌‌ய ் அ‌ள‌வி‌ல ் சே‌த‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் கூற‌ப்படு‌கிறத ு.

‌ சீனா‌வி‌‌ன ் க‌ட்டு‌‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள ‌ திபெ‌த ்‌ தி‌ல ் பு‌த் த ‌‌ பி‌ட்சுகளு‌ம ், ம‌க்களு‌ம ் ‌ விடுத‌லைகோ‌ர ி போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கிறா‌ர்க‌ள ். கட‌‌ந் த வெ‌‌‌ள்‌ளி‌க்‌கிழம ை இ‌ந் த போரா‌ட்ட‌ம ் கலவரமா க வெடி‌த்தத ு. அ‌ப்போத ு ஆ‌ர்‌‌ப்பா‌‌ட்ட‌க்கார‌ர்‌களு‌க்கு‌ம ் ‌ சீ ன பாதுகா‌ப்ப ு படை‌யினரு‌க்கு‌ம ் இடைய ே நடைபெ‌ற் ற மோத‌‌லி‌ல ் 13 பே‌ர ் ப‌லியா‌‌யின‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments