Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாசா கலவர‌ம்: ம‌னித உ‌ரிமை அமை‌ப்பு க‌ண்டன‌ம்!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:24 IST)
‌ திபெ‌த்‌தி‌ல் நட‌ந்த கலவர‌ங்களு‌க்கு‌க் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரிவ‌ி‌த்ததோட ு இ‌ந் த கலவர‌ம ் தொட‌ர்பா க ‌ விசாரண ை நட‌த்த த‌னி‌ ஆணைய‌ம ் அமை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் சபைய ை ச‌ர்வதேச ம‌னி த உ‌ரிமைக‌ள ் கூ‌ட்டமை‌ப்பு வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

"‌ திபெ‌த்‌தி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தியவ‌ர்க‌ளி‌ன் ‌மீது மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட அட‌க்கு முறையை நா‌ங்க‌ள் வ‌ன்மையாக‌க் க‌ண்டி‌க்‌கி‌றோ‌ம். ‌சீன ஆ‌ட்‌சி‌யி‌ன் ‌மீதான ‌திபெ‌த் ம‌க்க‌ளி‌ன் அ‌திரு‌ப்‌தியை‌த்தா‌ன் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தியவ‌ர்க‌‌ள் வெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர்.

பு‌த்த மத‌த் தலைவ‌ர் தலா‌ய் லாம‌வி‌ற்கு எ‌திரான கொ‌ள்கைக‌ள், மத‌ச் சுத‌ந்‌திர‌த்‌தி‌ல் தலை‌‌யீடுக‌ள், ப‌‌ண்பா‌ட்டு உ‌ரிமைக‌ளி‌ல் க‌ட்டு‌ப்பாடுக‌ள், பொருளாதார‌க் க‌ட்டு‌ப்பாடுக‌ள் போ‌ன்றவை ‌சீன ஆ‌ட்‌சி‌யி‌ன் ‌மீது ம‌க்களு‌க்கு அ‌திரு‌ப்‌தி வர‌க் காரணமாக அமை‌ந்து‌ள்ளது" எ‌ன்று ச‌ர்சதேச ம‌னித உ‌ரிமைக‌ள் கூ‌ட்டமை‌ப்பு தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளது.

ம‌க்க‌ளி‌ன் கரு‌த்து‌ரிமையையு‌ம், அமை‌தியாக‌க் கூடி‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்துவத‌ற்கான உ‌ரிமையையு‌ம் ‌சீன அரசு ம‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ள அ‌வ்வமை‌ப்பு, உ‌ரிமை‌க்காக‌‌ப் போராடியத‌ற்காக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌‌ர்களை உடனடியாக ‌விடு‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

மேலு‌ம், போரா‌ட்ட‌ங்களு‌க்கான அடி‌ப்படை‌க் காரண‌ங்களை ‌வி‌ரிவாக ‌விள‌க்‌கியு‌ள்ள ம‌னித உ‌ரிமை அமை‌ப்பு, தலா‌ய் லாமாவுட‌ன் பே‌ச்சு நட‌த்துவது ம‌ட்டுமே ‌பி‌ர‌ச்சனை‌க்கான ச‌ரியான ‌தீ‌ர்வாக இ‌ரு‌‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments