Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலா‌ய் லாமாவுட‌ன் பே‌ச‌த் தயா‌ர்: சீனா!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:48 IST)
திபெ‌த ் ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க பு‌த்த மத‌த் தலைவ‌ர ் தலா‌ய் லாமாவுட‌ன ் பே‌ ச‌த் தயாரா க இரு‌ப்பதா க ‌‌ சீன ா கூ‌றிய ுள்ளத ு.

இதுகு‌றி‌த்து பெ‌ய்‌ஜி‌ங்‌கி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த ‌சீன‌ப் ‌பிரதம‌ர் வெ‌ன் ‌ஜியாபோ, ''‌ தலா‌ய் லாமாவுட‌ன ் பே‌ச்சு நட‌த்துவத‌ற்கா ன கதவ ு எ‌ப்போது‌ம் ‌ தி‌ற‌ந்த ே உ‌ள் ளது. ஆனா‌‌ல ் ‌ திபெ‌‌த ் ‌ சீனா‌வி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌‌ந் த பகு‌த ி எ‌ன்பத ை அவ‌ர ் அ‌‌ங்‌கீக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்றா‌ர ்.

திபெ‌த ் தலைநக‌ர ் லாசா‌வி‌ல ் ‌ சீ ன அரசு‌‌க்கு எ‌திரா க கட‌ந் த வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை ந ட‌ந்த கலவ‌ர‌த்‌தி‌ல ் 13 பே‌‌ர ் ப‌லிய ானது ப‌ற்‌றி‌‌க் கரு‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்த தலா‌ய் லாமா, "‌ சீன ா ' கலா‌ச்சா ர படுகொல ை'‌ யி‌ல ் ஈடுப‌ட்ட ு வர ு‌கிறது" எ‌ன்றா‌ர்.

இ‌ தை‌த் ‌தி‌ட்டவ‌ட்டமாக மறு‌த்த வெ‌ன் ‌ஜியாபோ, தலா‌ய் லாமா‌வி‌ன் கூ‌ற்‌றி‌ல் எ‌ந்த‌வி த உ‌ண்மையு‌ம ் இ‌ல்லை எ‌ன ்றதுட‌ன், " அமை‌தியா ன ‌ விடுதல ை, ஜனநாய க மறுமல‌ர்‌‌ச்‌சி ஆ‌கியவ‌ற்‌றி‌ல் திபெ‌த ் பெரும‌ள‌வி‌ல ் மு‌ன்னே‌‌ற் ற‌ம் அடை‌ந்து‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதாக, லாசா‌ வ‌ன்முறை‌க்கு மு‌ன்னே‌ற்பாட ு செ‌ய்தத ு, மூளையா க செய‌ல்ப‌ட்டத ு, தூ‌ண்டி‌வி‌ட்டது எ‌ல்லா‌ம் தலா‌ய் லாமாத‌ா‌ன் எ‌ன்பத ை ‌ நிரூ‌பி‌ப்பத‌ற்க ு " ஏராளமா ன ஆதார‌ங்க‌ள ்" இரு‌ப்பதா க வெ‌ன ் ‌ ஜியாபோ‌ கூ‌‌றி‌யிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments