Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் நாடாளும‌ன்ற‌ம் கூடியது!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (18:09 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் கட‌ந் த ‌ பி‌‌ப்ரவ‌ர ி 18 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த பொது‌த ் தே‌ர்தலு‌க்கு‌ப ் ‌ பிறக ு இ‌ன்ற ு நாடாளும‌ன்ற‌ம ் கூடியத ு.

நாடாளும‌ன் ற உறு‌ப்‌பினரா க இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்க ு வ‌ந் த பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌‌ள ் க‌ட்‌சி‌யி‌‌ன ் தலைவ‌ர ் ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ரி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம், " இ‌ன்ற ு ச‌ர்வா‌திகார‌த்‌தி‌ன ் இறு‌த ி நா‌ள ்" எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌ன ் தே‌சிய‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் மொ‌த்த‌ம ் 342 இட‌ங்க‌ள ் உ‌ள்ள ன. இ‌தி‌ல ் 328 இட‌ங்களு‌க்கு‌த ் தே‌ர்த‌ல ் மூல‌ம ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ். ‌ மீதமு‌ள் ள இட‌ங்களு‌க்கா ன தே‌ர்த‌ல ் ப‌ல்வேற ு காரண‌ங்களா‌‌ல ் ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சிய‌ி‌ல ் 328 உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம ் அவை‌த ் தலைவ‌ர ் செள‌த்‌ர ி அ‌மி‌ர ் ஹூசை‌ன ் பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌த்தா‌‌ர ்.

ஆனா‌ல ், இ‌ந்த‌ப ் பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் 1973 ஆ‌ம ் ஆ‌ண்ட ு அர‌‌சியலமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் பட ி நட‌ந்தத ா அ‌ல்லத ு த‌ற்போத ு அம‌லி‌ல ் உ‌ள் ள அர‌சியலமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன்பட ி நட‌ந்தத ா எ‌ன்பத ு தெ‌ரிய‌வி‌ல்ல ை.

ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ரியு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் நவா‌ஸ ் ஷெ‌‌ரீஃ‌ப்பு‌ம ் கேல‌ரி‌யி‌ல ் அம‌ர்‌ந்த ு பத‌வியே‌ற்ப ு ‌ நிக‌ழ்‌ச்‌சிகளை‌ப ் பா‌ர்வை‌யி‌ட்டன‌ர ்.

பத‌வியே‌ற்ப ு ‌ நிக‌ழ்‌ச்‌சி‌க்க ு மு‌ன்னதா க, கட‌ந் த ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டோ‌வி‌ற்க ு இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 2வது நாளாகவும் பங்குச்சந்தை சரிவு.. கடும் சோகத்தில் முதலீட்டாளர்கள்..!

உலகத்தில் அதிகமான தங்கம் வைத்துள்ள இந்திய பெண்கள்! ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்!

பஞ்சு சாட்டையா? சந்தேகம் இருந்தால் வாருங்கள், அடித்து காட்டுகிறேன்: அண்ணாமலை

அண்ணா பல்கலை. விவகாரம்! சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! - தடையை மீறுமா நாதக?

சென்னையில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்! 5 பேர் கைது!

Show comments