Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திபெ‌த்து‌க்கு‌ள் நுழைய அய‌ல்நா‌ட்டின‌ரு‌க்கு தடை: சீனா!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (12:18 IST)
திபெ‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட கலவர‌த்தையடு‌த்த ு அய‌ல் நா‌ட்டின‌ர ் அ‌ங்க ு நுழை ய ‌ சீன ா அரசு தட ை ‌ வி‌தி‌த்து‌ள்ளத ு.

‌ சீனா‌வி‌‌ன ் ‌ பிடி‌யி‌ல ் உ‌ள் ள ‌ திபெ‌த ்‌ தி‌ல ் பு‌த் த ‌‌ பி‌ட்சுகளு‌ம ், ம‌க்களு‌ம ் ‌ விடுத‌லைகோ‌ர ி போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கிறா‌ர்க‌ள ். கட‌‌ந் த வெ‌‌‌ள்‌ளி‌க்‌கிழம ை இ‌ந் த போரா‌ட்ட‌ம ் கலவரமாக வெடி‌த்தத ு. அ‌ப்போத ு ஆ‌ர்‌‌ப்பா‌‌ட்ட‌க்கார‌ர்‌களு‌க்கு‌ம ் ‌ சீ ன பாதுகா‌ப்ப ு படை‌யினரு‌க்கு‌ம ் இடைய ே நடைபெ‌ற் ற மோத‌‌லி‌ல ் 10 பே‌ர ் ப‌லியானதா க ‌ சீ ன செ‌ய்‌த ி ‌ நிறுவன‌ம ் ‌ சி‌ன்குவ ா தகவ‌ல ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதனா‌ல ், ‌ திபெ‌த்து‌க்க ு சு‌ற்றுல ா செ‌ல் ல அனும‌த ி கோ‌ர ி அய‌ல் நா‌ட்டின‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்கள ை பாதுகா‌ப்ப ு காரண‌ங்களு‌க்கா க அ‌ந்நா‌ட்ட ு அரச ு த‌ற்கா‌லிகமா க தட ை செ‌ய்து‌ள்ளதா க அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வ ி‌த ்தா‌‌ர ்.

‌ திபெ‌த ் அர‌சி‌ன ் உத‌வியுட‌ன ் 20‌ க்கு‌‌ம ் மே‌ற்ப‌ட் ட சு‌ற்‌றுலா‌ப ் பய‌ணிக‌ள ் ப‌த்‌திரமா க ‌ திரு‌ப்‌ப ி அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க வெ‌‌ளிநா‌ட்ட ு ‌ விவகார‌த்து‌க்கா ன இய‌க்குன‌ர ் ஜ ு ‌ ஜியன்குவ ா தெ‌ரி‌வி‌த்ததா க மே‌ற்கோ‌ள ் கா‌ட்‌ட ி ‌ சி‌ன்குவ ா செ‌ய்‌த ி ‌‌ நிறுவன‌ம ் தகவ‌ல ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளத ு.

‌‌‌ திபெ‌த்து‌க்க ு சு‌ற்றுல ா வ‌‌ந் த பய‌ணிக‌ள ் ‌ த‌ங்க‌ள ் நா‌ட்டு‌க்க ு திரு‌ம் ப செ‌ல் ல ‌ விரு‌‌ப்ப‌ம ் தெ‌ரி‌‌‌வி‌‌த்தா‌ல ் அ‌ந்நா‌ட்டி‌ன ் விமான‌த்துற ை, இர‌யி‌ல்வ ே, நெடு‌‌ஞ்சால ை போ‌க்குவர‌த்துதுற ை ஆ‌‌கியவ ை தயாரா க இரு‌ப்பதா க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கலவர‌ம ் நட‌ந் த பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு ஜ‌ப்பா‌ன ் நா‌ட்டை‌ச ் சே‌ர்‌ந் த மூ‌‌ன்ற ு பே‌ர ் உ‌ள்ப ட 580 சு‌ற்றுலா‌ப ் ப‌ய‌‌ணிக‌ள ் ப‌த்‌திரமா க ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டதா க லாச ா காவ‌ல ் துறை‌யின‌ர ் தெ‌ரிவ‌ி‌‌த்தன‌ர ்.

மேலு‌ம ், அ‌ங்க ு ‌‌ சீ ன பாதுகாப‌்ப ு படை‌யின‌ர ் தொட‌ர்‌ந்த ு ‌ தீ‌வி ர க‌ண்கா‌‌ணி‌ப்‌பி‌ல ் ஈடுப‌ட்ட ு வருவதாகவு‌ம ், வெ‌ள்‌‌ளிய‌ன்ற ு நடைபெ‌ற் ற கலவர‌த்தை‌த ் தொட‌ர ்‌ந ்த ு நே‌ற்ற ு பு‌திதா க எ‌ந்த‌வி த கலவரமு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல ் கலவர‌க்கார‌ர்க‌ள ் தா‌ங்களாகவ ே வ‌ந்த ு சரணடை ய ‌ இ‌ன்ற ு வர ை ‌ திபெ‌த ் அரச ு கெட ு ‌ வி‌தி‌த்து‌ள்ளத ு. அ‌வ்வாற ு சரணடையா‌வி‌ட்டா‌ல ் கடு‌ம ் நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments