Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஏ‌வுகணை தா‌க்குத‌‌‌ல்: 20 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (12:52 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நடைபெ‌ற் ற ஏ‌வுகண ை‌த் தா‌க்குத‌லி‌ல ் 20 பே‌ர ் ப‌லியா‌‌யின‌ர ். 5 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

பா‌கி‌‌ஸ்தா‌னி‌ன ் தெ‌ற்க ு வ‌சி‌ரீ‌ஸ்தா‌ன ் பகு‌தி‌யி‌‌ல ் உ‌ள் ள து‌‌க்‌பி‌ர ் பா‌க ்‌ கி‌ல ் உ‌ள் ள பழ‌ங்குடி‌யின தலைவ‌ர ் நூரு‌ல்கா‌‌ன ் கா‌ன ் ‌ வீட ு ‌ மீத ு எ‌ங்‌கிரு‌ந்தே ா ஏவ‌ப்ப‌ட் ட ஏவுகண ை தா‌‌க்‌க ி அ‌‌ழி‌த்தத ு.

இ‌‌ந் த ஏவுகண ை தா‌க்குத‌‌‌லி‌ல ் அ‌ந் த பகு‌த ி ம‌க்க‌ள ் 20 ப‌ே‌ர ் ப‌லியானதாகவு‌ம ், 5 பே‌ர ் படுகாயமடை‌ந்ததாகவு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் செ‌‌ய்‌த ி ‌ நிறுவன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌‌ந் த தா‌க்குத‌லையடு‌த்த ு அ‌ந் த பகு‌த ி மூட‌ப்ப‌ட்ட ு, பாதுகா‌ப்ப ு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ு‌ ள்ளதாகவு‌ம ், எ‌னினு‌ம ் இ‌ந் த ஏவுகண ை ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னி‌ல ் இரு‌ந்த ு ஏவ‌ப்ப‌ட்டிரு‌க்க‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்புவதா க பழ‌ங்குடி‌யி ன ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்ததா க தொலை‌க்கா‌ட்‌ச ி செ‌ய்‌திக‌ள ் கு‌றி‌ப்‌பிடு‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments