Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் கு‌ண்டு வெடி‌‌ப்பு: ஒருவ‌ர் ப‌லி, படுகாய‌ம் 15 !

Webdunia
ஞாயிறு, 16 மார்ச் 2008 (12:02 IST)
பாகிஸ்தானில ் வெளிநாட்டவர ை குற ி வைத்த ு நடத்தப்பட் ட குண்டுவெடிப்பில ் ஒருவர ் பலியானார ். 15 பேர ் காயமடைந்தனர ்.

பாகிஸ்தான ் தலைநகர ் இஸ்லாமாபாத்தில ் உள் ள புகழ ் பெற் ற இத்தாலி ய உணவு ‌விடுத‌ி‌யி‌ல் நேற்றிரவு குண்டு வெடித்தத ு. ப ல மைல ் தூரத ்து‌க்கு இந் த குண்டுவ ெடி சத்தம ் கேட்டத ு.

குண்டுவெடிப ்‌பி‌ல் ‌உணவு ‌‌விடு‌தி சுவர ் தரை ம‌ட்டமானது. இந் த விபத்தில ் துருக்கிய ை சேர்ந் த பெண்மண ி ஒருவர ் பலியானார ். 15 பேர ் காயமடைந்தனர ். இந் த உணவு ‌விடு‌தி‌யி‌ல் பாகிஸ்தானில ் தங்கியுள் ள வெளிநாட்டவர்கள ் கூடுவத ு வழக்கம ். அவர்கள ை குற ி வைத்த ு இந் த தாக்குதல ் நடத்தப்பட்டத ு.

பாகிஸ்தானில ் தற்போத ு குண்டுவெடிப்ப ு தாக்குதல ் தொடர்ந்த ு நடைபெற்ற ு வந்தாலும ் வெளிநாட்டவர ை குற ி வைத்த ு நடத்தப்பட்டுள் ள முதல ் தாக்குதல ் இத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments