Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திபெத்‌தி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு!

Webdunia
ஞாயிறு, 16 மார்ச் 2008 (11:56 IST)
திபெத ் தலைநகரில ் கலவரக்காரர்கள ை ஒடுக்கும ் வகையில ் ஊரடங்க ு உத்தரவ ு பிறப்பிக்கப்பட்ட ு பாதுகாப்ப ு பட ை வீரர்கள ் குவிக்கப்பட்டிருப்பதால ் அந்நகரில ் தொடர்ந்த ு பதட்டம ் நிலவ ி வருகிறத ு.

திபெத ், சீனாவின ் ஆதிக்கத்தின ் கீழ ் இருந்த ு வருகிறத ு. திபெத்த ை தனத ு எல்லைக்குட்பட் ட மாகாணம ் என்ற ு சீன ா கூற ி வருகிறத ு. எனினும ் திபெத்த ை சேர்ந்தவர்கள ் சுதந்திரம ் கேட்ட ு போராட ி வருகின்றனர ். பெய்ஜிங ் ஒலிம்பிக ் போட்டிகளுக்கா ன ஒலிம்பிக ் ஜோத ி தொடர ் ஓட்டம ் திபெத ் தலைநகர ் லாஷாவிலிருந்த ு அடுத் த வாரம ் தொடங் க இருந்தத ு.

இந்நிலையில ் திபெத்த ை சேர்ந்த புத்தம த துறவிகள ், சுதந்தி ர ஆர்வலர்கள ் கடந் த 2 நா‌ட்களாக போராட்டத்தில ் ஈடுபட்ட ு வந்தனர ். போராட்டத்த ை ஒடுக் க சீ ன பாதுகாப்ப ு படையினர ் தீவி ர நடவடிக்கைய ை மேற்கொண்டதால ் கடும ் மோதல ் ஏற்பட்டத ு. இந் த மோதலின ் போத ு கலவரம ் மூண்டத ு.

திபெத்தில ் சீனர்கள ் வசிக்கும ் வீடுகளுக்க ு த ீ வைக்கப்பட்டத ு. கலவரக்காரர்கள ை அடக் க பாதுகாப்ப ு படையினர ் மேலும ் தீவி ர நடவடிக்கைய ை மேற்கொண்டனர ். இந் த கலவரத்தில ் 10 க்கும ் மேற்பட்டோர ் பலியானதா க சீன ா தெரிவித்துள்ளத ு. எனினும ் பலியானவர்களின ் எண்ணிக்க ை மேலும ் அதிகமா க இருக்கும ் என்ற ு போராட்டகாரர்கள ் தரப்பில ் கூறப்படுகிறத ு.

இதனிடைய ே தலைநகர ் லாஷாவில ் ஊரடங்க ு உத்தரவ ு பிறப்பிக்கப்பட்டுள்ளத ு. யாரும ் வீட்ட ை விட்ட ு வெளியே ற வேண்டாம ் என்ற ு ஆணையிடப்பட்டுள்ளத ு. தலைநகர ் முழுவதும ் பாதுகாப்ப ு படையினர ் குவிக்கப்பட்டுள்ளனர ். இதனால ் அங்க ு பத‌ற்ற‌ ம ் நிலவ ி வருகிறத ு.

கலவரக்காரர்கள ை ஒடுக் க சீன ா உறுதியா க இருக்கிறத ு. மேலும ் திபெத்தியர்களின ் ம த தலைவரா ன தலாய ் லாமாவுக்க ு எதிரா ன பிரச்சாரத்தையும ் சீன ா தீவிரப்படுத்த ி உள்ளத ு.

இதனிடைய ே அமெரிக்க ா உள்ளிட் ட சர்வதே ச நாடுகள ், திபெத ் போராட்டம ் குறித்த ு கவல ை தெரிவித்துள்ள ன. சீன ா மிகுந் த எச்சரிக்கையோட ு நடந்த ு கொள் ள வேண்டுமென்ற ு அமெரிக்க ா தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments