Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீன ‌நில‌க்க‌‌ரி சுர‌ங்க‌த்‌தி‌ல் வெடி ‌விப‌த்து: 14பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (19:00 IST)
‌ சீனா‌‌வி‌‌‌ன ் யு‌ன்னா‌ன ் மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ நில‌க்க‌ர ி சுர‌ங்க‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட வெட ி ‌ விப‌த்‌தி‌ல ் 14 பே‌ர ் ப‌லியா‌ னதுட‌ன் 4 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

‌‌ சூ‌யிடோ‌ங்‌பி‌ங ் ‌ எ‌ன் ற அ‌ந் த நில‌க்க‌‌ர ி சுர‌ங்க‌த்‌தி‌ல ் ‌ விப‌த்த ு ஏ‌ற்ப‌ட் ட போது 18 பே‌ர ் வேல ை செ‌ய்த ு வ‌ந்ததா க தகவ‌ல ்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌.

இ‌ந் த ‌ விப‌த்‌தி‌‌ல ் உ‌யி‌ரிழ‌ந் த 14 பே‌ரி‌‌ன ் உட‌ல்களு‌ம ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட ்டதுட‌ன், க ாயமடை‌ந் த 4 பேரு‌ம ் உடனடியா க மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட ் டன‌ர ்.

‌ விப‌த்து‌க்கா ன காரண‌ம ் கு‌றி‌த்த ு காவ‌ல்துறை‌யி‌ன‌ர ் ‌ விசா‌‌ரி‌த்த ு வ‌ரு‌கி‌‌‌ன்றன‌ர ்.

‌‌ சீனா‌வி‌ல ் கட‌ந் த ஆ‌ண்ட ு ம‌‌ட்டு‌ம ் இத ு போ‌ன் ற ‌ நில‌க்க‌‌ர ி சுர‌ங் க ‌ விப‌த்த ு காரணமா க ‌ கி‌ட்ட‌த்த‌ட் ட 3,800 பே‌ர ் ப‌லியா‌க ி உ‌ள் ளன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments