Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாசா கலவர‌ம்: தலா‌ய் லாமா கவலை!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (15:25 IST)
‌ திபெ‌த ் தலைநக‌ர ் லாசாவில ் ‌ நிலவு‌ம ் சூ‌ழ்‌நில ை தன‌க் க ‌ மிகவு‌ம ் கவல ை அ‌ளி‌ப்பதா க நாட ு கடந்த ு வாழும ் பு‌த் த மதத ் தலைவர ் தலாய ் லாம ா கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

‌ சீன ா தனத ு முர‌ட்டு‌த்தனமா ன அட‌க்குமுற ை நடவடி‌க்கைகள ை ‌ நிறு‌த்‌தி‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌க்க ை ஒ‌ன்‌றி‌ல ் அவ‌ர ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர ்.

‌ சீ ன ஆ‌ட்‌சி‌க்க ு எ‌திரா க ‌ திபெ‌த்‌தி ய ம‌க்க‌ளி‌ன ் மன‌தி‌ல ் வேரூ‌ன்‌றியு‌ள் ள எ‌தி‌ர்‌ப்‌பி‌ன ் வெ‌ளி‌ப்பாடுதா‌ன ் இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌ங்க‌ள ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், திபெத்தியக ் கலாசாரத்த ை சீன ா மதிக் க வேண்டும ் என்றும ், தலாய ் லாமாவுடன ் பேச்ச ு நடத் த வேண்டும ் என்றும ் ‌ சீ ன அரச ை அமெரிக்க ா வலியுறுத்தி இருக்கிறத ு.

பிரஸ்ஸல்ஸில ் கூடியுள் ள ஐரோப்பியத ் தலைவர்களும ், சீன ா கட்டுப்பாட்டைக ் கடைபிடிக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தி இரு‌க்‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments