Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீன அ‌திபராக ஹூ ஜிண்டாவோ ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்வு!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (13:04 IST)
க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் நாடா ன ‌ சீனா‌வி‌ன ் அ‌திபரா க ஹ ூ ஜிண்டாவ ோ ‌ மீ‌ண்டு‌ம ் ‌ தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

ஆ‌ளு‌ம ் ‌ சீ ன க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலாளரா ன 65 வயதாகு‌ம ் ஹ ு ‌ ஜி‌‌ ண ்டா‌வ ் அ‌ந்நா‌ட்டி‌ன ் நாடாளும‌ன்ற‌த்தா‌ல ் அடு‌த் த ஐ‌ந்த ு வருட‌ங்களு‌க்க ு 2012 வர ை அ‌திபரா க ‌ மீ‌ண்டு‌ம ் இ‌ன்ற ு தே‌ர்‌ந்தெடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

‌ சீ ன நாடாளும‌ன்றமா ன தே‌சி ய ம‌க்க‌ள ் கா‌ங்‌கிர‌‌சி‌ல ் நடைபெ‌ற் ற அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் 2,965 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வா‌க்க‌ளி‌த்தன‌ர ். இ‌தி‌ல ் ஹ ூ ஜிண்டாவ ோ 99.7 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளை‌ப ் பெ‌ற்ற ு ‌ மீ‌ண்டு‌ம ் அ‌திபரா க தே‌ர்வ ு பெ‌ற்றா‌ர ். மேலு‌ம ் ம‌த்‌தி ய ராணு வ ஆணைய‌த்‌தி‌ன ் தலைவராகவு‌ம ் அவ‌ர ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

ஹூ ‌‌‌ ஜி‌‌ ண ்டாவே ா அ‌திபரா க தே‌ர்‌‌ந்தெடு‌க்க‌ப்ப‌‌ட்டிரு‌ப்பத ு ஏ‌ற்கனவ ே எ‌‌ த ி‌ர்பா‌ர்‌க்க‌‌ப்ப‌ட் ட ஒர ு முடிவுதா‌ன ் எ‌ன்ற ு கரு‌த்த ு தெ‌ரிவ‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌ற்‌கிடைய ே, ‌‌ சீ ன க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌ ‌ம‌த்‌தி‌ ய குழு‌‌வி‌ன ் அ‌திகார‌ம ் வா‌ய்‌ந் த அர‌சிய‌ல ் ‌ விவகா ர நிலை‌க்குழு‌வி‌ன ் உறு‌ப்‌பினரா ன 54 வயதாகு‌ம ் ‌ ஜி‌ன்‌பி‌ங ் துணை‌த ் தலைவரா க தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள ்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments