Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திபெ‌த் கலவர‌த்‌தி‌ல் 10 பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (12:00 IST)
திபெ‌த ் தலைநக‌‌‌ர ் லாசா‌வி‌ல ் சீன அடக்கு முறைக்கு எதிரா க பெ ளத் த துற‌விக‌ள ் நட‌த்‌தி ய போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட கலவர‌த்‌தி‌ல ் 10 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதா க அரச ு ப‌‌த்‌தி‌ரி‌‌க ை இ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

நே‌ற்ற ு நடைபெ‌ற் ற கலவ‌ர‌த்‌தி‌ல ் எ‌ரி‌த்து‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட் ட இர‌ண்ட ு பே‌ர ் அ‌ப்பா‌விக‌ள ் எ‌ன்ற ு ம‌ண்ட ல அரச ு அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் கூ‌றியு‌ள்ளதா க மே‌ற்கோ‌ள்கா‌ட்ட ி ‌' சி‌ன்குவ ா' பத்திரிகை செய்த ி‌‌ யி‌‌ ல் கூ‌றியு‌ள்ளத ு.

கலவர‌த்‌தி‌ல ் இர‌ண்ட ு ஓ‌ட்ட‌ல ் தொ‌ழிலாள‌ர்க‌ள ், இர‌ண்ட ு கட ை உ‌ரிமையா‌ளர்க‌ள ் உ‌ள்ப ட ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 7‌ ல ் இரு‌ந்த ு 10 ஆ க உய‌ர்‌‌ந்து‌ள்ளதாகவு‌ம ், இற‌ந்தவ‌ர்க‌ளி‌ல ் வெ‌ளிநா‌ட்டவ‌ர்க‌ள ் யாரு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

‌ சீ ன அட‌க்க ு முறைய ை எ‌தி‌ர்‌‌த்த ு தலைநக‌‌ர ் லாசா‌வி‌ல ் பெள‌த் த துற‌விக‌ள ் தலைமை‌யி‌ல ் நே‌ற்ற ு நடைபெ‌ற் ற கலவர‌த்‌தி‌ல ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌க்கார‌ர்க‌ளு‌க்கு‌ம ், ‌ சீ ன படை‌‌யினரு‌ட‌ன ் ஏ‌ற்ப‌ட் ட மோத‌‌லி‌ல் வாகன‌ங்க‌‌ள ், கடை க‌ள் தீ‌யி‌ட்ட ு கொளு‌த்‌த‌ப்ப‌ட்டதாகவு‌‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments