Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏதேன்‌சி‌ல் கடல் சீற்றம்: 278 கப்பல் பயணிகள் மீட்பு!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (20:06 IST)
போரோஸ ் அருக ே 4 இந்தி ய சுற்றுல ா பயணிகள ் உட்ப ட 278 பேர ் சென் ற கியோர்கிஸ ் என் ற கப்பல் கடல் சீற்றத்தில ் சிக்கிக்கொண் ட நிலையில ், அனைவரும ் பாதுகாப்பா க மீட்கப்பட்டனர ்.

ஜப்பான ், அமெரிக்க ா, ரஷ்ய ா ஆகி ய நாடுகளைச ் சேர்ந் த சுற்றுல ா பயணிகள ் அதிகளவில ் இந் த கப்பலில ் பயணம ் செய்தனர ். கடல ் கொந்தள ி‌ப்‌பி‌ல் ‌சி‌‌க ்கி ய இந் த கப்பலில ் இருந்தவர்கள ை கிரேக் க அதிகாரிகள ் மீட்ட ு ஏதென்ஸ ் அருக ே உள் ள போரோஸ ் கடற் கரை‌க ்க ு பத்திரமா க அழைத்த ு வந்தனர ். மீட்ப ு பணியில ் மூன்ற ு ஹெலிகாப்டர்களும ், கடற்பட ை கப்பலும ், 12- க்கும ் மேற்பட் ட படகுகளும ் பயன்படுத்தப்பட்ட ன.

கப்பலில ் ஏற்கனவ ே 35 மீட்ப ு படையினரும ் இருந்ததால ் சுற்றுல ா பயணிகள ் எந் த ஆபத்துமின்ற ி மீட்கப்பட்டுள்ளனர ். ' அனைத்த ு பயணிகளும ் நலமா க உள்ளனர ். யாருக்கும ் எந்தவி த காயமும ், ஆபத்தும ் இல்ல ை. நாங்கள ் மிகவும ் அதிர்ஷ்டசாலிகள ்' என்ற ு போரோஸ ் மேயர ் டிமித்ரிஸ ் ஸ்டேரடிகோஸ ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments