Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெக்சிகோவில் கடு‌ம் நில நடுக்கம்!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (15:42 IST)
மெ‌க்‌சிகோ‌ நா‌ட்டி‌‌ன ் தெ‌ற்க ு ப‌கு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை 4.31 ம‌ணியள‌வி‌ல ் ‌ திடீ‌ர ் ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இதனா‌ல ் ம‌க்க‌ள ் அல‌ற ி அடி‌த்து‌‌க்கொ‌‌ண்ட ு ‌ வீ‌ட்டை‌வி‌ட்ட ு வெ‌ளியே‌றின‌ர ்.

‌‌ ரி‌க்ட‌ர ் அள‌வ ு மா‌னி‌யி‌ல ் 5.7 ஆ க ப‌திவா‌‌க ி உ‌ள் ள இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் ‌ சியாப‌ஸ ் மாகாண‌த்‌தி‌ல ் 78 ‌ க ி.‌ ம ீ. தூர‌த்‌தி‌ல ் உ‌ள் ள கட‌ல ் பகு‌தி‌யி‌ல ் மையமா க கொ‌ண்ட ு ஏ‌ற்ப‌ட்டத ு. இ‌ ந் த ‌ நிலநடு‌க்க‌த்த‌ா‌ல ் அ‌ந் த பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த கட்டடங்கள் குலுங ்‌ கியது.

இந் த நிலநடுக்க‌த்தா‌ல் ‌ஏற்பட் ட உ‌‌யி‌ர ் சே த‌ ம ், பொ‌ரு‌ள ் சேத‌ம ் ப‌ற்‌றி ய விவரங்கள ் உடனடியா க தெரியவில்ல ை. மெக்சிகோவில ் சமீ ப காலமா க அடிக்கட ி நிலநடுக்கம ் ஏற்பட்ட ு வரு‌கிறத ு. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாகாணத்தில் 70 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments