Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃ‌ப்க‌னி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 41 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (20:49 IST)
ஆ‌ஃ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌னி‌‌ல் இ‌ன்று (‌வியாழ‌க்‌கிழமை) நட‌ந்த இருவேறு கு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌‌ல் 41 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர்.

கா‌ந்தக‌ரி‌ல் இரு‌‌ந்து காபூ‌ல் மாகாண‌த்‌தி‌ற்கு‌ச் செ‌‌ன்று கொ‌ண்டிரு‌ந்த ரூமே‌னிய‌ப் படை‌யின‌ரி‌ன் வாகன‌‌த்தை‌க் கு‌றிவை‌த்து நட‌த்த‌ப்ப‌ட்ட வெடிகு‌ண்டு‌த் தா‌க்குத‌லி‌ல், 2 பெ‌ண்க‌ள், 2 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 20 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 30 பே‌ர் காயமடை‌ந்தன‌ர்.

காபூ‌ல் ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் சாலைய‌ி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த ச‌ர்வதேச‌ப் படை‌யின‌ரி‌ன் வாகன‌த்‌தி‌ன் ‌மீது வெடிகு‌ண்டுக‌ள் ‌நிர‌ப்‌பிய கா‌ர் மோ‌தியது.

இ‌த்தா‌‌க்குத‌லி‌ல் படை‌யின‌ர், பொதும‌க்க‌ள் உ‌ள்பட 21 பேர‌் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 70 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

கொட்டும் மழை.. 20 மணி நேரத்திற்கும் மேலாக தரிசனத்திற்கு காத்திருக்கும் திருப்பதி பக்தர்கள்!

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

Show comments