Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹ்ரைனில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (16:43 IST)
அடிப்பட ை மா த ஊதியமா க ர ூ.7 ஆயிரம ் த ர நிர்வாகம ் ஒப்புக்கொண்டுள்ளத ை அடுத்த ு, பஹ்ரைனில ் ஆயிரம் அயல்நாட்ட ு தொழிலாளர்களின ் 5 நாட்கள ் வேல ை நிறுத்தப்போராட்டம ் முடிவுக்க ு வந்துள்ளத ு.

பஹ்ரைனில ் உள் ள ஹாஜ ி ஹாசன ் அல ் அல ி நிறுவனத்தின ் இரண்ட ு தொழிலாளர ் முகாம்களில ் ஆயிரக்கணக்கா ன அயல்நாட்ட ு தொழிலாளர்கள ் பணிபுரிந்த ு வருகின்றனர ். இவர்கள ் கடந் த 8 ஆம ் தேத ி ஊதி ய உயர்வ ு, இத ர சலுகைகள ், போதி ய தங்கும ் வசத ி ஆகியவற்ற ை வலியுறுத்த ி வேல ை நிறுத்தப் போராட்டத்த ை துவக்கினர ்.

இந்தியர்கள ் பெரும்பான்மையுடன ், ஆயிரம ் அயல்நாட்ட ு தொழிலாளர்களில ் பங்கேற் ற இப்போராட்டம ் கடந் த 5 நாட்கள ் நீடித்து வந்தத ு. அந்நாட்ட ு தொழிலாளர ் ந ல அமைச்சகம ் தலையிட்ட ு குறைந்தபட் ச மா த ஊதியத்த ை ர ூ.7 ஆயிரமா க நிர்ணயிக் க உத்தரவிட்டத ு. அதனையடுத்த ு, போராட்டத்த ை நிறுத்திக்கொண்ட ு தொழிலாளர்கள ் வேலைக்க ு திரும்பினர ்.

இந்தி ய அரச ு பஹ்ரைனில ் உள் ள இந்தி ய தொழிலாளர்களின ் அடிப்பட ை ஊதியத்த ை ர ூ. 10,400 (100 தினார ்) ஆக உயர்த் த அந்நாட்ட ு அரசுடன ் அடுத்தமாதம ் ஒப்பந்தமிருந் த நிலையில ், தொழிலாளர்கள ் குறைந்தபட் ச மா த ஊதியத்த ை ர ூ.7 ஆயிரத்துக்க ு ஒப்புக்கொண்ட ு பணிக்க ு திரும்ப ி உள்ளத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments