Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடு பனியால் அபுதாபியில் 200 கார்கள் மோதல்: 2 இந்தியர்கள் பலி?

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (15:04 IST)
கடும ் மூட ு பனியால ் அபுதாப ி- துபாய ் நெடுஞ்சாலையில ் 200 கார்கள ் மோதிக்கொண்டதில ், 31 இந்தியர்கள ் படுகாயமடைந்துள்ளனர ். இர‌ண்டு இ‌ந்‌‌திய‌ர்க‌ள் இற‌ந்து‌ள்ளதாக உறுதிசெய்யப்படா த தகவல்கள ் தெரிவ ி‌த்து‌ள்ளன.

இந் த விபத்தில ் 6 முதல ் 8 பேர ் வர ை உயிரிழந்திருக்கலாம ் என்ற ு முந்தை ய தகவல்கள ் தெரிவித் த நிலையில ், நேற்ற ு இரவ ு மூன்ற ு பேர ் இறந்துள்ளதா க அதிகாரிகள ் உறுதி செய்துள்ளனர ். மி க மோசமா ன ப‌ ன ி மூட்டத்தால ் 11 ஆ‌ம ் தேத ி இரவ ு அபுதாப ி- துபாய ் எல்லைப்பகுதியா ன கன்டூட்டில ் இந் த விபத்த ு நிகழ்ந்துள்ளத ு. இதில ் 25 கார்கள ் தீப்பற்ற ி எரிந்துள்ளதா க காவல்துறையினர ் தெரிவிக்கின்றனர ்.

எந் த இந்தியரும ் இறந்துள்ளதா க அதிகாரப்பூர் வ தகவல ் இல்ல ை. என்றபோதிலும ், இரண்ட ு இந்தியர்கள ் இறந்துள்ளதா க உறுதிசெய்யப்படா த தகவல்கள ் தெரிவிப்பதா க இந்தி ய தூதர க அதிகாரிகள ் தெரிவிக்கின்றனர ்.

இதுகுறித்த ு அபுதாபிக்கா ன இந்தி ய தூதர க செயலர ் ஸ்ரீநிவாஸ ் பாப ு கூறுகையில ், ' படுகாயமடைந் த இந்தியர்கள ் அபுதாபியின ் பல்வேற ு மருத்துவமனைகளில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ். மஃப்ராக ் மருத்துவமனையில ் 22 பேரும ், ரஹ்ப ா மருத்துவமனையில ் 6 பேரும ், கலிஃப ா மருத்துவமனையில ் 2 பேரும ், துபாயில ் உள் ள ரஷித ் மருத்துவமனையில ் ஒருவரும ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.

விபத்தில ் காயமடைந்தவர்களுக்க ு உதவவும ், அவர்கள ் குறித் த தகவல்கள ை அறியவும ் உள்நாட்ட ு அதிகாரிகளிடம ் இந்தி ய தூதரகம ் இடைவிடா த தொடர்ப ு வைத்துள்ளத ு' என்றார ்.

' ஒவ்வொருவரும ் வேகமா க கார ை ஓட்டிவந்துள்ளதால ், முதல ் விபத்த ு நடந்தவுடன ் அனைத்த ு கார்களும ் வரிசையா க மோதிக்கொண்டுள்ள ன' என்ற ு அபுதாப ி போக்குவரத்த ு காவல்துறையினர ் தெரிவிக்கின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments