Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌கி‌ஸ்தா‌ன் ‌பிரதமரா‌கிறா‌ர் ஆ‌சி‌ப் அ‌லி ஜ‌ர்தா‌ரி!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (11:34 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் ‌ பிரதமரா க ம‌றை‌ந் த மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பூ‌ட்டோ‌‌வி‌ன ் கணவரு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌‌யி‌ன ் இணை‌த ் தலைவருமா ன ஆ‌சி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ர ி ‌ நிய‌மி‌க்க‌ப்ப ட உ‌ள்ளதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரிவ‌ி‌க்‌‌கி‌ன்ற ன.

மறை‌ந் த மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெ‌னா‌சீ‌ர ் பூ‌ட்டோ‌‌வி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சியு‌ம ், மு‌ன்னா‌ள ் ‌‌ பிரதம‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீ‌‌ப்‌பி‌ன ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌‌‌லீ‌ம ் ‌‌‌ லீ‌க ் க‌ட்‌சி‌யு‌ம ் கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌ச ி அமை‌க் க முடிவ ு செ‌‌ய்து‌ள்ள ன.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பொது‌த்தே‌ர்த‌ல ் நடைபெ‌ற்ற ு 20 நா‌ட்களு‌க்க ு மே‌ல ் ஆ‌கி‌யு‌ம ் இ‌ன்னு‌ம ் ‌ பு‌தி ய அரச ு பத‌வியே‌ற்க‌வி‌ல்ல ை. பு‌தி ய ‌ பிரதம‌ர ை தே‌ர்‌ந்தெடு‌ப்ப‌திலு‌ம ் இழ ுப‌ற ி ‌ நிலைய ே ‌ நீடி‌‌த்த ு வரு‌கிறத ு.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி ச‌ா‌ர்‌பி‌ல ் பு‌திதா க தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ன ் கூ‌ட்ட‌ம ் இணை‌த்தலைவ‌ர ் ஜ‌ர்தா‌ர ி தலைமை‌யி‌ல ் நே‌ற்ற ு நடைபெ‌ற்றத ு. இ‌தி‌ல ் பா‌‌கி‌ஸ்தா‌னி‌ன ் ‌ பிரதமரா க ஜ‌ர்தா‌‌ரிய ே இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கொ‌ள்க ை அ‌ள‌வி‌ல ் முடிவ ு எடு‌த்து‌ள்ளன‌ர ். இதனா‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌சிய‌லி‌ல ் ‌ பு‌தி ய ‌ திரு‌‌ப்ப‌ம ் உருவா‌க ி உ‌ள்ளத ு.

மேலு‌ம ், இதுவர ை ‌ பிரதம‌ரா க தே‌ர்‌ந்தெடு‌க் க வா‌ய்‌ப்ப ு இரு‌ப்பதா க கரு‌த‌ப்ப‌ட் ட பா‌ஹ‌ி‌ம்‌க்க ு நாடாளும‌ன் ற தலைவ‌ர ் பத‌வ ி வழ‌ங்கலா‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். ஜ‌ர்தா‌ர ி பா‌கி‌ஸ்தா‌ன் தே‌சி ய சபை‌க்க ு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட் ட ‌ பி‌ன்ன‌ர்தா‌ன ் அவ‌ர ் ‌ பிரதமரா க பத‌வ ி ஏ‌ற் க முடியு‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments