Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாகூர் குண்டுவெடிப்புக்கு ஐ.நா. கண்டனம்!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (11:49 IST)
லாகூ‌ரி‌ல் நேற்று நடந்த இரட்ட ை குண்டு வெடிப்ப ு ‌நி‌க‌ழ்வு‌க்கு ஐ. ந ா. கடும ் கண்டனம ் தெரிவித்துள்ளத ு.

லாகூரில ் உள் ள பா‌கி‌ஸ்தா‌‌ன் புலனா‌ய்வு‌த்துறை அலுவலக‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் ஆ‌ஷி‌ப் அ‌லி ஜ‌ர்தா‌ரி ‌‌வீ‌ட்டி‌ற்கு அரு‌கி‌‌ல் உ‌ள்ள ‌விள‌ம்பர ‌‌நிறுவன‌ம் ஆ‌கிய இரண்ட ு இடங்களில ் நேற்ற ு கால ை அடுத்தடுத்த ு நடந் த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 30 பேர ் உயிரிழந்தனர ். நூற்றுக்கும ் மேற்பட்டோர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இந் த தீவிரவா த சம்பவத்திற்க ு ஐ. ந ா. பொதுச ் செயலர ் பான ் க ி- மூன ் அதிர்ச்சியும ், கவலையும ், பாதிக்கப்பட் ட குடும்பத்திற்க ு ஆழ்ந் த இறங்கலையும ் தெரிவித்துள்ளார ்.

' இந்த ‌ நிக‌ழ்வு வன்மையா க கண்டிக்கத்தக்கத ு. கடந் த சி ல மாதங்களா க பாகிஸ்தானில ் தீவிரவாதிகளின ் தாக்குதல ் அதிகரித்த ு வருகிறத ு. எனினும ் அரசும ், பொதுமக்களும ் தீவிரவாதத்திற்க ு எதிரா க ஒற்றுமையா க செயல்படுவத ு வரவேற்கத்தக்கத ு' என்றும ் அவர ் தனத ு அறிக்கையில ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

Show comments