Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருங்கடலில் பயணம் செய்த 25 இந்தியர்களை‌க் காண‌வி‌ல்லை!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (19:06 IST)
ரஷ்யாவில ் இருந்து கரு‌ங்கட‌ல் வ‌ழியா க துருக்கிக்கு சென் ற சரக்க ு கப்பல் ‌ விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கிய ‌விவகார‌த்‌தி‌ல், அ‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த 25 இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் ‌நிலை இ‌ன்னமு‌ம் தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்று ம‌த்‌திய அரசு கூ‌றியு‌ள்ளது.

இது கு‌றி‌த்து அயலுறவு இண ை அமைச்சர ் ஆனந்த ் சர்மாவிடம ் கேட்டதற்க ு, " இந் த சம்பவம ் மிகுந் த சோகத்த ை ஏற்படுத்தியுள்ளத ு. அவர்களத ு உறவினர்களுக்க ு தேவையா ன அனைத்த ு உதவிகளையும ் அளிக் க இந்தி ய தூதரகங்களுக்க ு அறிவுறுத்தப்பட்டுள்ளத ு" என்றார ்.

இந்தியர்கள ் இறந்துவிட்டதா க கூறப்படுவதற்க ு மறுப்ப ு தெரிவித் த அமைச்சர ், ' இருநாட்ட ு அரசுகளிடமிருந்த ோ அல்லத ு கடல ் போக்குவரத்துத்துற ை அதிகாரிகளிடமிருந்த ோ உரி ய தகவல ் கிடைக்காமல ் எதுவும ் தெரிவிக் க முடியாத ு' என்றார ்.

க‌ப்ப‌லை இய‌க்‌கிய பெலிகான ் மரைன ் நிறுவனம ் இந்தியர்களின ் உறவினர்களுக்க ு அனுப்பியுள் ள கடிதத்தில ், ' எம ். வ ி. ரஷாக ் தலைமையில ் கப்பலில ் பயணம ் செய் த 25 இந்தி ய மாலுமிகளையும ் காணவில்ல ை. மோசமான வானிலையால ் அவர்கள ை தொடர்ப ு கொள் ள இயலவில்ல ை. எனினும ், அவர்கள ை தொடர்ந்த ு தேட ி வருகிறோம ்' என்ற ு தெரிவித்துள்ளத ு.

கடந் த பிப்ரவர ி 18- ம ் தேதி நட‌ந்து‌ள்ள இ‌‌ந்த ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கிய இந்தியர்களின ் கத ி என் ன என்பத ு குறித்து இன்னும ் அதிகாரப்பூர் வ தகவல்கள ் தெரிவிக்கப்படவில்லை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments