Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசா‌வி‌ன் ‌எ‌ண்டேவ‌ர் வி‌ண்‌வெ‌ளி ஓட‌ம் வெ‌ற்‌றிகரமாக ‌வி‌‌‌ண்‌ணி‌ல் செலு‌த்த‌ப்ப‌ட்டது!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (16:28 IST)
நாசா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து எ‌ண்டேவ‌ர் ‌‌வி‌ண்வெ‌ளி ஓட‌ம் வெ‌ற்‌றிகரமாக ‌வி‌ண்‌ணி‌ல் செலு‌த்த‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌திய நேர‌ப்படி இ‌ன்று ந‌ண்பக‌ல் கெ‌ன்னடி ‌வி‌ண்வெ‌ளி மைய‌த்‌தி‌ல் இரு‌ந்து செலு‌த்த‌ப்ப‌ட்ட இ‌‌ந்த ‌வி‌ண்வெ‌ளி ஓட‌ம் ஜ‌ப்பா‌ன் நா‌ட்டி‌ன் ‌கிபோ‌ ‌வி‌ண் ஆ‌‌ய்வு‌க் கூட‌த்‌தி‌ற்கான பாக‌ங்களை சும‌ந்து செ‌ன்றத ு.

இ‌‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த 7 ‌வி‌ண்வெ‌ளி ‌வீர‌ர்களு‌ம் ச‌‌ர்வதேச ‌வி‌ண்வெ‌‌ளி மைய‌த்‌தி‌ல் 16 நா‌ட்க‌ள் த‌ங்‌கி‌யிரு‌ப்பா‌ர்க‌ள். ச‌ர்வதேச ‌வி‌ண்வெ‌ளி மை‌ய‌த்‌தி‌ற்கான , விண்வெ‌ளி ஓட‌‌ பய ண த்தில் இதுவ ே அதி க நாள ் பயணம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம் இ‌ந்த பய‌ண‌த்‌தி‌ன்போது கனடா நா‌ட்டி‌ல் மூல‌ம் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட இர‌ண்டு இய‌ந்‌திர கைக‌ள ், ‌ உபகரண‌ங்களையு‌ம் வி‌ண்வெ‌ளி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌ற்கு எடு‌த்து‌ச் செ‌‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments