Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாகூ‌ரி‌‌ல் இர‌ட்டை கு‌ண்டுவெடி‌ப்பு: 20 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (13:43 IST)
லாகூ‌ரி‌ல் உ‌ள்ள புலனா‌ய்வு‌த்துற ை அலுவலக‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ரி‌ ‌வீ‌ட்டி‌ற்க ு அரு‌கி‌‌ல ் உ‌ள் ள ‌ விள‌ம்ப ர ‌‌ நிறுவன‌ம ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த இர‌‌ட்ட ை கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல ் 20‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 200‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

கட‌ற்பட ை க‌ல்லூ‌ர ி வளாக‌த்‌தி‌ல ் த‌ற்கொலை‌‌த ் தா‌க்குத‌ல ் நட‌ந்த ு ஒருவார‌ம ் கூ ட ஆகா த ‌ நிலை‌யி‌ல ் இ‌த்தா‌க்குத‌ல ் நட‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ப‌ஞ்சா‌ப ் மாகாண‌‌த்‌தி‌ன ் தலைநகரமா ன லாகூ‌ரி‌ல ் உ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் புலனா‌ய்வு‌‌த்துற ை அலுவலக‌த்‌தி‌ன ் ஏழ ு மாடி‌க ் க‌ட்டட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை 9.30 ம‌ணி‌க்க ு முத‌ல ் கு‌ண்ட ு வெடி‌த்தத ு. இ‌தி‌ல ் 15 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 175‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இத ு ஒர ு த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌ல ் எ‌ன்ற ு முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தாலு‌ம ், க‌ட்டட‌த்‌தி‌ற்கு‌ள ் மறை‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ச‌க்‌திவா‌‌ய்‌ந் த கு‌ண்டுதா‌ன ் வெடி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் ‌ பி‌ன்ன‌ர ் தெ‌ரி‌வி‌த்த‌ன‌ர ். இ‌தி‌ல ் ஏழ ு மாடி‌க ் க‌ட்டட‌த்‌தி‌ன ் பெரு‌ம்பகு‌த ி சேதமடை‌ந்தத ு.

இதையடு‌த்து‌ச ் ‌ சி‌றித ு நேர‌த்‌தி‌ல ் மாட‌ல ் டவு‌ன ் குடி‌யிரு‌ப்பு‌ப ் பகு‌தி‌யி‌ல ் அடு‌த் த கு‌ண்ட ு வெடி‌த்தத ு. அ‌ங்கு‌ள் ள ‌ விள‌ம்ப ர அலுவலக‌ம ் ஒ‌ன்‌றி‌‌ன ் அரு‌கி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த இளைஞ‌ர்க‌ள ் இ‌‌த்தா‌க்குதல ை நட‌த்‌தியு‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ், இத ு ‌ நி‌ச்சயமாக‌த ் த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌ல்தா‌ன ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌தி‌ல ் இர‌ண்ட ு குழ‌ந்தைக‌ள ் உ‌ள்ப ட 4 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 25‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

மேலு‌ம ், இ‌ந்த‌க ் குடி‌யிரு‌ப்பு‌ப ் பகு‌தி‌யி‌ல்தா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ரி‌யி‌ன ் ‌ வீடு‌ம ், அலுவலகமு‌ம ் அமை‌ந்து‌ள்ளத ு எ‌‌ன்பத ு கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments