Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் அணுகுமுறை தமிழின அழிப்பிற்கே வழிகோலும் : விடுதலைப் பு‌லிக‌ள்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (13:18 IST)
" தமிழர ் பிரச்சனைக்க ு அமைத ி வழியில ் அரசியல ் தீர்வ ே காணவேண்டும ் எனக ் கூறிக்கொண்ட ு, அதற்க ு மாறா க இராணு வ ரீதியா க சிறிலங்க ா அரசிற்க ு நம்பிக்கையூட்டும ் இந்தி ய அரசின் நடவடி‌க்கைக‌ள் தமிழி ன அழிப்பிற்க ே வழிகோலும ்" எ‌ன்று த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

‌ சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி சர‌த் பொ‌ன்சேகா‌வி‌ற்கு இ‌ந்‌திய அரசு வழ‌ங்‌கியு‌ள்ள வரவே‌ற்பு‌க்கு‌க் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து அ‌‌வ்‌விய‌க்க‌த்‌தி‌ன் சா‌ர்‌பி‌ல் ‌நே‌ற்று விடு‌க்க‌ப்ப‌ட்ட அ‌றி‌க்கை‌யி‌‌ல் இ‌வ்வாறு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌றி‌க்கை‌யி‌ன் முழு ‌விவர‌ம் வருமாற ு :

ஈழத ் தமிழர்கள ் மீதா ன சிங்க ள அரசின ் இ ன அழிப்ப ு செயலுக்குத ் தலைமையேற்ற ு நிற்கும ் சிறிலங்காவின ் இராணுவத் தளபத ி லெப ். ஜெனரல ் சரத ் பொன்சேகாவ ை வரவேற்று ம‌ரியாதை வழங்கி ய இந்தி ய அரசின ் செயல ் ஈழத் தமிழர்கள ை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளத ு.

போர ் நிறுத் த உடன்படிக்கையிலிருந்த ு சிங்க ள அரச ு ஒர ு தலைப்பட்சமா க வெளியேற ி தமிழர ் தாயகத்தில ் போர ை விரிவாக்கியுள் ள இக்காலச ் சூழலில ், தமிழி ன அழிப்பிற்க ு தலைமையேற்ற ு வழிநடத்தும ் சிங்களத்தின ் இராணுவத ் தளபதிக்க ு இத்தகை ய அரசு ம‌ரியாதையை வழங்கியுள் ள இந்தி ய அரசின ் செயல ை விடுதலைப் புலிகள ் இயக்கம ் வன்மையாகக ் கண்டிக்கின்றத ு.

சிறிலங்க ா அரசின ் இராணு வ வழித் தீர்வுக்க ு ஒருபுறமும ் கட்டுக்கடங்கா த மனி த உரிம ை மீறல்களுக்க ு மறுபுறமுமா க, உலகளாவி ய ரீதியில ் சிங்க ள அரச ு கண்டனங்களுக்கும ் எச்சரிக்கைகளுக்கும ் அதிகளவில ் உள்ளாக ி வருகின்றத ு.

ஆயினும ் இக்கண்டனங்களையும ் எச்சரிக்கைகளையும ் புறம ் தள்ளிவிட்ட ு அதிகளவிலா ன ஆட்கடத்தல்கள ், படுகொலைகள ், இன ரீதியா ன கைதுகள ் என்பனவற்ற ை சிங்களப்படைகள ் தொடர்ந்த ு மேற்கொண்ட ு வருகின்ற ன.

இந் த உண்மைய ை மூடிமறைப்பதில ் அக்கற ை காட்டும ் சிங்க ள அரச ு, தொடரும்போரிற்கா ன பழியைத ் தமிழரின ் சுதந்தி ர இயக்கமா ன விடுதலைப் புலிகள ் இயக்கத்தின ் மீத ு சுமத்த ி தனத ு இ ன அழிப்புப ் போருக்க ு உலகின ் உதவியைக ் கோர ி நிற்கின்றத ு.

சிங்க ள அரசின ் இந் த கப ட நோக்கத்தைப ் ப ல ஐரோப்பி ய நாடுகள ் புரிந்துகொண்ட ு தமிழி ன அழிப்பிற்குத ் துண ை போகக்கூடி ய உதவிகள ை நிறுத்தியுள்ள ன.

இந் த உண்ம ை இந்தி ய அரசிற்கும ் நன்க ு தெரியும ். ஆயினும ் தமிழர ் பிரச்சினைக்க ு அமைத ி வழியில ் அரசியல ் தீர்வ ே காணவேண்டும ் எனக ் கூறிக்கொண்ட ு, அதற்க ு மாறா க இராணு வ ரீதியா க சிறிலங்க ா அரசிற்க ு நம்பிக்கையூட்டும ் இந்தி ய அரசின ் செயற்பாடுகள ் தமிழி ன அழிப்பிற்க ே வழிகோலும ்.

இந்தி ய அரசின ் இந் த வரலாற்றுத ் தவறானத ு, ஈழத ் தமிழர்களைத ் தொடர்ந்த ு இன்னல்களுக்குள்ளாக்க ி, ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய இ ன அழிவ ு அபாயத்துக்குள ் அவர்களைத ் தள்ளிவிடும ் என்பத ை இந்தி ய அரசிற்க ு சுட்டிக்காட் ட புலிகள ் இயக்கம ் விரும்புகின்றத ு.

இந்தி ய அரச ு புரியும ் இந் த தமிழி ன விரோதச ் செயல ை தமிழ்நாட்ட ு மக்கள ் புரிந்துகொண்ட ு அதற்க ு தமத ு கண்டனத்தைத ் தெரிவிக்கவேண்டும ் எ ன ஈழத் தமிழ ் மக்கள ் சார்பில ் புலிகள ் இயக்கம ் அன்பாகக ் கேட்டுக்கொள்கின்றத ு.

நா‌ங்க‌ள் போர் நிறுத் த உடன்பாட்டிலிருந்த ு விலகவுமில்ல ை. போரைத ் தொடங்கவும ் இல்ல ை. எ‌ங்க‌ளி‌ன் மக்களுக்க ு எதிரா க சிறிலங்க ா அரச ு தொடுத்துள் ள இ ன அழிப்புப ் போருக்க ு எதிரா க ஒர ு தற்காப்புப ் போரைய ே நடத்த ி வருகிறோம ்.

நா‌ங்க‌ள் இன்னமும ் நார்வேயின ் தலைமையிலா ன அமைதி வழ ி முயற்சிகளிலிருந்த ு விலகவில்ல ை. நார்வ ே அரசின ் தலைமையில் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம் அமை‌தி முயற்சிகளில ் பங்கேற் க விடுதலைப் புலிகள ் இயக்கம ் தயாராகவ ே இருக்கிறத ு.

இந் த நிலையில ், அரசியல ்- இராணு வ- பொருளாதா ர ரீதியா க தொய்ந்த ு போயுள் ள சிறிலங்க ா அரசிற்கு தோ‌ள் கொடுக்கும ் இந்தி ய அரசின ் செயலானத ு ஈழத்தமிழ ் மக்கள ை கோபத்துக்குள்ளாக்கியுள்ளத ு.

" புலிகளுடனா ன போரில ் சிங்களப ் படைகள ் இராணு வ ரீதியில ் தொய்ந்த ு போவத ை இந்திய ா விரும்பவில்ல ை" என் ற இந்தியப ் படையதிகாரிகளின ் கூற்ற ு சிங்களத்தின ் போர ் இயந்திரத்திற்கு ஒ‌த்துழை‌ப்பு கொடுக் க முயலும ் இந்தி ய அரசின ் செயலையே வெளிப்படுத்துகிறத ு.

இந்தி ய அரசின ் இத்தகைய நடவடி‌க்கைகளா‌ல் புத்தூக்கம ் பெற்றுள் ள சிங்களப்படைகள ் மேற்கொள்ளப்போகும ் தமிழி ன அழிப்பிற்க ு இந்தி ய அரச ே பொறுப்பேற் க வேண்டும ் ”.

இ‌வ்வாறு அ‌ந்த அ‌றி‌க்கை‌‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments