Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ் எ‌ம்.‌‌பி. ‌சிவநேசனு‌க்கு "மாம‌னித‌ர்" ‌விருது!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (13:16 IST)
இல‌ங்கை‌யி‌ல ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌‌க ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ‌ சிவநேசனு‌க்க ு " மாம‌னித‌ர ்" ‌ விருத ு வழ‌ங்‌க ி த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தலைவ‌ர ் ‌ பிரபாகர‌ன ் கவுர‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " தமிழீ ழ மண்ணையும ் மக்களையும ் ஆழமா க நேசித் த மகத்தா ன மனிதர ை சிங்களம ் அழித்துவிட்டத ு. தமிழினக்கொலைப ் பரிமாணத்தின ் உச்சமா க திட்டமிட் ட இந்தக ் கோரக்கொல ை நிகழ்ந்திருக்கிறத ு.

கிட்டினன ் சிவநேசன ் அவர்கள ் சுயநலம ் கருதாத ு, நேர்மையுடனும ் நெஞ்சுரத்துடனும ் செயற்பட் ட தனித்துவமா ன மனிதர ். அனைவருடனும ் அன்பாகவும ் பண்பாகவும ் நடந்துகொள்ளும ் ஒர ு உயரி ய பண்பாளர ்.

இவர ் தமிழீ ழ மண்ணின ் விடிவையும ் தமிழீ ழ மக்களின ் விடுதலையையும ் தனத ு வாழ்வின ் இலட்சியமா க வரித்துக்கொண்டவர ். தமிழ ் மக்கள ் தமத ு சொந்தத ் தாய க மண்ணில ் இன்னல்கள ் நீங்க ி, இடர்கள ் அகன்ற ு, சுதந்திரமா க, கௌரவமா க, நிம்மதியா க வாழவேண்டும ் எ ன ஆவல ் கொண்டவர ்.

கிட்டினன ் சிவநேசன ் அவர்களின ் இனப்பற்றிற்கும ் விடுதலைப ் பற்றிற்கும ் மதிப்பளித்த ு, அவரத ு விடுதலைப ் பணியைக ் கௌரவிக்கும ் முகமா க " மாமனிதர ்" என் ற அதியுயர ் தேசி ய விருத ை அவருக்க ு வழங்குவதில ் நான ் பெருமையடைகிறேன ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments