Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா‌வி‌ல் இ‌ன்று பொது‌த் தே‌ர்த‌ல்!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (13:20 IST)
மலேசி ய நாடாளுமன்றம ், மாகா ண சட்டப ் பேரவைகளுக்கா ன தேர்தல ் இ‌ன்ற ு ந ட‌ க்கிறத ு.

மொத்தம ் 222 நாடாளும‌ன்றத ் தொகுதிகளுக்கும ், 13 மாகாணங்களுக்கும ் ஒர ே நேரத்தில ் நடைபெறும ் இந்தத ் தேர்த‌லி‌ன ் முடிவுகள ் நாள ை காலையிலேய ே வெளியாகிவிடும ்.

நாட ு முழுவதும ் 21,822 வாக்குச்சாவடிகள ் அமைக்கப்பட்டுள் ள நிலையில ், இ‌ன்ற ு கால ை 8 மண ி முதல ் மால ை 5 மண ி வரை பலத்தப ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவ ு ந ட‌ க் க உ‌ள்ளத ு.

மலேசியாவி‌ன ் 27 மில்லியன ் மக்கள்தொகை‌யி‌ல ் 60 ‌ விழு‌க்காட ு மலேசி ய முஸ்லிம்களும ், சீனாவ ை பூர்வீகமாகக ் கொண்டவர்கள ் ( புத் த மற்றும ் கிறிஸ்த வ மதத்தினர ்) 25 ‌ விழு‌க்கா‌ட்டினரு‌ம ், பெரும்பாலா ன தமிழர்களைக ் கொண் ட இந்தி ய வம்சாவளியினர ் 7.8 ‌ விழு‌க்கா‌ட்டினரு‌ம ் உள்ளனர ்.

பொதுத ் தேர்தல ை நடத் த ஏதுவா க மலேசி ய நாடாளும‌‌ன்ற‌ம ் அதன ் பதவிக ் கால‌ம ் முடிவத‌ற்க ு ஒர ு மாதம ் முன்கூட்டிய ே கலைக்கப்பட்டதா க மலேசி ய பிரதமர ் அப்துல்ல ா அகமத ு படாவ ி அறிவித்தத ு குறிப்பிடத்தக்கத ு.

அண்மைக்காலமா க இந்தி ய வம்சாவளியினரின ் போரா‌ட்ட‌ங்க‌ள ், மதம ், அரசியல ் சார்ந் த சர்ச்சைக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ஆளு‌ம ் பாரிசன ் தேசி ய கட்‌ச ி எடு‌த் த தவறா ன முடிவுக‌‌ளி‌‌ன ் பல‌ன ் இ‌த்தேர்தலில ் எதிரொலிக்கும ் என்ற ு அரசியல ் நோக்கர்கள ் கருது‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments