Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் நாளை பொதுத் தேர்தல்!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (11:20 IST)
மலேசி ய நாடாளுமன்றம ், மாகா ண சட்டப் பேரவைகளுக்கா ன தேர்தல ் நாளை (சனிக்கிழம ை) நடைபெறுகிறத ு.

மொத்தம ் 214 நாடாளும‌ன்றத ் தொகுதிகளுக்கும ், 13 மாகாணங்களுக்கும ் ஒர ே நேரத்தில ் நடைபெறும ் இந்தத ் தேர் த‌ லி‌ன ் முடிவுகள ் நாள ை மறுதினம ் காலையிலேய ே வெளியாகிவிடும ்.

நாட ு முழுவதும ் 21,822 வாக்குச்சாவடிகள ் அமைக்கப்பட்டுள் ள நிலையில ், அங்க ு பலத்தப ் பாதுகாப்புடன ் கால ை 8 மண ி முதல ் மால ை 5 மண ி வர ை வாக்குப்பதிவ ு நடைபெறவுள்ள ன.

மலேசியாவ ி‌ ன ் 27 மில்லியன ் மக்கள்தொக ை‌ யி‌ல ் 60 ‌ விழு‌க்காட ு மலேசி ய முஸ்லிம்களும ், சீனாவ ை பூர்வீகமாகக ் கொண்டவர்கள ் ( புத் த மற்றும ் கிறிஸ்த வ மதத்தினர ்) 25 ‌ விழு‌க்கா‌ட்டினரு‌ம ், பெரும்பாலா ன தமிழர்களைக ் கொண் ட இந்தி ய வம்சாவளியினர ் 7.8 ‌ விழு‌க்கா‌ட்டினரு‌ம ் உள்ளனர ்.

பொதுத ் தேர்தல ை நடத் த ஏதுவா க மலேசி ய நாடாளும‌‌ன்ற‌ம ் அதன ் பதவிக ் கா ல‌ ம ் முடிவத‌ற்க ு ஒர ு மாதம ் முன்கூட்டிய ே கலைக்கப்பட்டதா க மலேசி ய பிரதமர ் அப்துல்ல ா அகமத ு படாவ ி அறிவித்தத ு குறிப்பிடத்தக்கத ு.

அண்மைக்காலமா க இந்தி ய வம்சாவளியினரின ் போரா‌ட்ட‌ங்க‌ள ், மதம ், அரசியல ் சார்ந் த சர்ச்சை க‌ ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ஆளு‌ம ் பாரிசன ் தேசி ய கட ்‌ ச ி எடு‌த் த தவறா ன முடிவுக‌‌ளி‌‌ன ் பல‌ன ் இ‌த்தேர்தலில ் எதிரொலிக்கும ் என்ற ு அரசியல ் நோக்கர்கள ் கருது‌கி‌ன்றன‌ர ்.

இதற்கிடைய ே, இன்ற ு அந் த நாட்ட ு தேர்தல ் ஆணையர ் அப்துல ் ரஷீத ் ரகுமான ் வீட்ட ை ஒர ு கும்பல ் தாக்கியத ு. எதிர்க்கட்சியைச ் சேர்ந்தவர்கள ் இத்தாக்குதல ை நடத்த ி இருக்கலாம ் எ ன சந்தேகிப்பதா க காவல்துற ை தெரிவித்துள்ளத ு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments