Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌விரோத ‌‌விலை ‌நி‌ர்ணய‌ம் : மரு‌ந்து ‌நிறுவன‌த்‌தி‌ற்கு அபராத‌ம்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (12:56 IST)
சட் ட விரோதமா க மருந்துகளுக்க ு வில ை நிர்ணயம ் செய் த கோல்டுஷீல ்டு மருந்த ு நிறுவ ன‌ ம ் ஒர ு மில்லியன ் பவுண்ட ு தொகையை அபராதமா க செலுத் த ஒப்ப ு‌ க ் கொ‌ண்டு‌ள்ளத ு.

வார்ஃபெரின ் என் ற ரத்தசுருக்க ு மருந்தின ் விலைய ை நிர்ணயம ் செய்ததற்கா க இந் த மருத்து வ நிறுவனத்தின ் தலைவரா ன குஜராத்த ை சேர்ந் த அஜித ் பட்டேல ் கடந் த 2005 ஜனவர ி முதல ் தீவி ர கண்காணிப்பின்கீழ ் உள்ளார ்.

வார்ஃபெரின ், பெனிசிலின ை அடிப்படையா க கொண் ட நோய ் எதிர்ப்ப ு மருந்த ை கடந் த 1996- ம ் ஆண்ட ு முதல ் டிசம்பர ் 2000- ம ் ஆண்ட ு வர ை தேசி ய சுகாதா ர மையத்திற்க ு விநியோகித்தற்கா க தீவி ர குற்றப்பிரிவ ு அலுவலகம ் ( எஸ ். எப ்.ஓ.,) தனத ு விசாரணைய ை தொடர்ந்த ு நடத்த ி வருகிறத ு. இதுதொடர்பா க, 2002- ம ் ஆண்டில ் ஆற ு மருந்த ு நிறுவனங்கள ் சோதனையிடப்பட்ட ன.

ஏப்ரல ் 2002- ல ் எஸ ். எப ்.ஓ., வின ் 200 அலுவலர்கள ் அஜித ் பட்டேலின ் வீட ு உட்ப ட 11 பேரின ் வீடுகளையும ், கோல்டுஷீல்ட ு நிறுவனம ் உட்ப ட 16 அலுவலகங்களையும ் சோதனையிட்ட ு, முக்கி ய ஆவணங்கள ், கணின ி உபகரணங்கள ் ஆகியவற்ற ை பறிமுதல ் செய்தனர ்.

மேலு‌ம், ' கோல்டுஷீல்ட ு' மருந்த ு நிறுவ ன‌‌த்‌தி‌ற்கு 5 மில்லியன ் பவுண்டு அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இந்நிலையில ், கோல்டுஷீல்ட ு நிறுவனம ் வடக்க ு அயர்லாந்தின ் சுகாதா ர மற்றும ் சமு க சேவைத்துறைக்க ு 2,50,000 பவுண்டுகள ை வழங் க ஒப்புக்கொண்டுள்ளத ு. கடந் த 4- ம ் தேத ி ஏற்கனவ ே ஸ்காட்லாந்த ு அதிகாரிகளிடம ் 7,50,000 பவுண்டுகளை அபராதமா க இந்நிறுவனம ் வழங்கியுள்ளத ு.

கடந் த 8 மாதங்களுக்க ு முன்ப ு 4 மில்லியன ் பவுண்டுகள ை தேசி ய சுகாதா ர மையத்திற்க ு வழங்கியுள்ள நிலையில ், அத‌ன் இறுத ி தொகைதான ் இவை என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments