Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழ் எ‌ம்.‌பி. ‌சிவநேச‌ன் படுகொலை!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (17:36 IST)
‌ சி‌றில‌ங்கா‌ப ் படை‌யின‌ரி‌ன ் ஆ ழ ஊடுருவு‌ம ் அ‌ண ி நட‌த்‌தி ய க‌ண்‌ணிவெடி‌த ் தா‌க்குத‌லி‌ல ் த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌க ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் யா‌ழ ். மாவ‌ட் ட நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ‌ க ி.‌ சிவநேச‌ன ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

கொழு‌ம்‌பி‌ல ் நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌வி‌ட்டு‌த ் ‌ திரு‌ம்‌பி‌க ் கொ‌ண்டிரு‌ந்தபோத ு, இ‌ன்ற ு ‌ பி‌ற்பக‌ல ் 1.20 ம‌ணி‌க்க ு வ‌ன்‌ன ி கனகராய‌ன்குள‌ம ் பகு‌தி‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படை‌யின‌ரி‌ன ் ஆ ழ ஊடுருவு‌ம ் படை‌யின‌ர ் இ‌த்தா‌க்குதல ை நட‌த்‌தியு‌ள்ளதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌தி‌ல ் ‌ சிவநேச‌ன ், அவ‌ரி‌ன ் ஓ‌ட்டுந‌ர ் ஆ‌கியோ‌ர ் உ‌யிரழ‌ந்து‌ள்ளன‌ர ்.

கட‌ந் த 1957 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி மாத‌ம ் 21 ஆ‌ம ் தே‌த ி ‌ பிற‌ந் த ‌ சிவநேச‌ன ், த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌க ் கூ‌ட்டமை‌‌ப்‌பி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ‌ சி‌றில‌ங்க ா நாடாளு‌ம‌ன் ற உறு‌ப்‌பினராக‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

‌ சி‌றில‌ங்க ா நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க ‌ கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்ப‌ட்டு‌ச ் செ‌ன் ற ‌ சிவநேசன ை மதவா‌ச்‌சி‌யி‌ல ் உ‌ள் ள சோதனை‌ச ் சாவடி‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படை‌‌யின‌ர ் ‌ நிறு‌த்‌த ி பயமுறு‌த்‌தியதாகவு‌ம ், அதுப‌ற்‌றி‌க ் கட‌ந் த ‌ பி‌ப்ரவ‌ர ி 21 ஆ‌ம ் தே‌த ி ‌ சி‌றில‌ங்க ா நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌த் த ‌ சிவநேச‌ன ், தனத ு உ‌ரிமைய ை ‌ மீறு‌ம ் வகை‌யி‌ல ் படை‌யின‌ர ் செய‌ல்ப‌ட்டதா‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதாகவு‌ம ் பு‌தின‌ம ் இணை ய தள‌‌ச ் செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

‌ சிவநேச‌னி‌‌ன ் கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்க ு ப‌தில‌ளி‌த் த ‌ சி‌றில‌ங் க அமை‌ச்ச‌ர ் ஜெயராஜ ் பெர்னாண்டோபுள்ள ே, வ‌ன்‌னி‌‌யி‌ல ் இரு‌ந்த ு வரு‌ம ் யாரா க இரு‌ந்தாலு‌ம ் சோதனைகளை‌ச ் ச‌‌ந்‌தி‌த்தா க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌‌ச்ச‌ரி‌த்‌திரு‌ந் த ‌ நிலை‌யி‌ல ், இ‌ந்த‌‌க ் க‌ண்‌ணிவெடி‌த ் தா‌க்குதல ை ‌ சி‌றில‌ங் க அரச ு நட‌த்‌தியு‌ள்ளதா க அ‌ச்செ‌ய்‌தி‌யி‌ல ் மேலு‌ம ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments