Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாளராக ஜா‌ன் மெ‌க்கை‌ன் தே‌ர்வு!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (18:20 IST)
அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌‌ர்த‌லி‌ல ் குடியரசு‌‌க ் க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாளரா க ஜா‌ன ் மெ‌க்கை‌ன ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் இ‌ந் த ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் அ‌தி‌ப‌ர ் தே‌ர்த‌ல ் நட‌க்‌கிறத ு. இ‌த்தே‌ர்த‌லி‌ல ் குடியரசு‌க ் க‌ட்‌ச ி, ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாள‌ர்களை‌‌த ் தே‌ர்வு‌ செ‌ய்வத‌ற்கா ன தே‌ர்த‌ல ் நட‌‌ ந ்த ு வரு‌கி‌ன்ற ன.

குடியரசு‌க ் க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் அ‌திப‌ர ் வே‌ட்பாள‌ர ் பத‌வி‌க்க ு அ‌ரிசோன ா மா‌நி ல சென‌ட்ட‌ர ் ஜா‌ன ் மெ‌க்கை‌ன ், ஆ‌ர்க‌ன்சா‌ங ் மா‌நி ல ஆளுந‌ர ் மை‌க ் ஹ‌க்கா‌ப ி ஆ‌கியோ‌ரிடைய ே கடு‌ம ் போ‌ட்ட ி ‌ நில‌வியத ு. மா‌நி ல வா‌ரியா க நட‌ந் த வா‌க்கு‌ப ் ப‌தி‌வி‌ல ் ஜா‌ன ் மெ‌க்கை‌ன ் அ‌தி க வா‌க்குகளை‌ப ் பெ‌ற்ற ு ‌ சி‌றித ு மு‌ன்‌னில ை வ‌கி‌த்த ு வ‌ந்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் நே‌ற்ற ு ஓ‌கியே ா, வெ‌ர்மா‌ண்‌ட ், ரோட ி ‌ தீவ ு, டெ‌க்சா‌ஸ ் ஆ‌கி ய 4 மா‌நில‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த தே‌ர்த‌ல்க‌ளி‌ல ் ஜா‌ன ் மெ‌க்கைனு‌க்க ு அ‌தி க வா‌க்குக‌ள ் ‌ கிடை‌த்த ன.

இதையடு‌த்த ு ஆளு‌ம ் குடியரச ு க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் அ‌திப‌ர ் பத‌வி‌க்கு‌ப ் போ‌‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாளரா க ஜா‌ன ் மெ‌க்கை‌ன ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். இ‌த்தகவல ை அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் நாள ை வெ‌ள்ள ை மா‌ளிகை‌யி‌ல ் அ‌திகாரபூ‌ர்வமா க அ‌றி‌வி‌த்த ு வே‌ட்பாளர ை அ‌றிமுக‌ப்படு‌த்து‌கிறா‌ர ்.

இதேபோ ல, ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் ஓ‌கியே ா, ரோட ி ‌ தீவ ு ஆ‌‌‌கி ய மா‌நில‌‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த தே‌‌ர்த‌லி‌ல ் ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்ட‌ன ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments