Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌ல்: 2 காவல‌ர்க‌ள் காய‌ம்!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (16:16 IST)
இல‌ங்க ை மடு‌க்க‌‌ந்த‌வி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த க‌ண்‌ணிவெடி‌த ் தா‌க்குத‌லி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌க ் காவ‌ல்துறை‌யினர ் இருவ‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இல‌ங்க ை, வவு‌னிய ா- கெ‌ப்‌பி‌ட்டி‌க்கொ‌ல்லா வ ‌ பிரதான‌ச ் சாலை‌யி‌ல ் இ‌ன்ற ு ( புத‌ன்‌கிழம ை) கால ை 7 ம‌ணி‌க்க ு க‌ண்‌ணிவெடி‌த ் தா‌க்குத‌ல ் நட‌ந்ததாகவு‌ம ், அ‌தி‌ல ் அ‌ப்பகு‌தி‌யி‌ல ் ரோ‌ந்து‌ப ் ப‌ணி‌யி‌‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த ‌ சி‌றில‌ங்க‌க ் காவல‌ர்க‌ள ் இருவ‌ர ் காயமடை‌ந்ததாகவு‌ம ் பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

காயமடை‌ந் த 2 காவல‌ர்களு‌ம ் வவு‌னிய ா மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments