Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் 3 ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தின‌‌‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (19:15 IST)
இல‌ங்கை அ‌ம்பாறை‌யி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ன் ‌சிற‌ப்பு அ‌‌திரடி‌ப்படையை‌ச் சே‌‌ர்‌ந்த 3 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

அ‌ம்பாறை மாவ‌ட்ட‌ம் கஞ்சிக்குடிச்சாற்றில ் இருந்த ு கோட்டைகட்டி ய விகார ை நோக்க ி கட‌ந்த ஞாயிற்றுக்கிழம ை சென்ற ு கொண்டிருந் த சிறப்ப ு அதிரடிப்படையினர ் ம ீது இ‌த ்தாக்குதல ் நடத்தப்பட் டதாக பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதில ் மூன்ற ு சிறப்ப ு அதிரடிப்படையினர ் கொல்லப்பட்டுள்ளதுடன ் இருவர ் காயமடைந்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments