Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌க். கட‌ற்படை க‌ல்லூ‌ரி‌யி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 6 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (15:29 IST)
லாகூ‌ரி‌ல ் உ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் கட‌ற்படை‌க ் க‌ல்லூ‌ரி‌யி‌ல ் இ‌ன்ற ு அடு‌த்துடு‌த்த ு நட‌ந் த 4 கு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌ல ் 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் பல‌ர ் படுகாய‌மடை‌ந்தன‌ர ்.

க‌ல்லூ‌ரி‌யி‌ல ் வகு‌ப்புக‌ள ் நட‌ந்த ு கொ‌ண்‌டிரு‌ந்தபோத ு, வளாக‌த்‌தி‌ல ் ‌ நிறு‌த்‌த‌ப்ப‌ட்டிரு‌ந் த டிர‌க்‌கி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த கு‌ண்டுக‌ள ் அடு‌த்தடு‌த்த ு வெடி‌த்ததா க கட‌ற்பட ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கு‌ண்டுவெடி‌ப்ப ு கு‌றி‌த்து‌த ் தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌தி‌ற்க ு ஏராளமா ன ஆ‌ம்புல‌ன்சுக‌ள ் அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ், க‌ல்லூ‌ர ி வளாக‌த்‌தி‌ற்கு‌ள ் புக ை மூ‌ட்டமா க இரு‌ப்பதா‌ல ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ற்கா ன காரண‌த்த ை உடனடியாக‌க ் க‌ண்ட‌றி ய முடிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் லாகூ‌ர ் காவ‌ல ் அ‌திகா‌ர ி மா‌லி‌க ் முகமத ு இ‌‌க்பா‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ் ‌ விவர‌ங்க‌ள ் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments