Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை‌க்கு‌ள் ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா நெரு‌க்கடி!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (14:53 IST)
இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ஜூல ை மாத‌த்‌தி‌ற்கு‌ள ் ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு அமெ‌ரி‌க்க ா ‌ மீ‌ண்டு‌ம ் நெரு‌க்கட ி கொடு‌‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் மா‌ளிகை‌யி‌ன ் இணை‌ப ் பே‌ச்சாள‌ர ் டா‌ம ் கேச ே, " அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் நடைமுறை‌க்க ு வ ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌‌கிறோ‌ம ். அத ு இ‌ந்‌திய ா, அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் நல‌ன்களு‌க்க ு ம‌ட்டு‌மி‌ன்‌ற ி அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை முய‌ற்‌சிகளு‌க்கு‌ம ் ந‌ல்லத ு. அதேநேர‌த்‌தி‌ல ், இ‌ந்‌திய‌ா‌வி‌ற்க ு உ‌ள் ள உ‌ள்நா‌ட்ட ு அர‌சிய‌ல ் நெரு‌க்கடிக‌ள ் எ‌ங்களு‌க்கு‌ப ் பு‌ரி‌கிறத ு. மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த அர‌சிய‌ல ் ‌ பிர‌ச்சனைகளை‌த ் தீ‌ர்‌த்து‌க்கெ‌ள் ள இ‌ந்‌தியா‌வி‌ற்க ு உ‌ரி ய வா‌ய்‌ப்புக‌ள ் அ‌ளி‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " அமெ‌ரி‌க் க கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் கரு‌த்த ை ஏ‌ற்கெனவ ே கூ‌றி‌வி‌ட்டன‌ர ். அத ை எ‌ச்ச‌ரி‌க்கையா க எடு‌த்து‌க்கொ‌ள் ள வே‌ண்டிய‌தி‌ல்ல ை. ஆனா‌ல ், அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற்று‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் அவ‌ர்களு‌க்கு‌ம ் மு‌க்‌கியமா ன ப‌ங்க ு உ‌ள்ளத ு எ‌ன்பத ை ‌ நினை‌வி‌ல ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் த‌ற்போதை ய ‌ நில ை கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க அமெ‌ரி‌‌க் க அயலுறவ ு இணையமை‌ச்ச‌ர ் ‌ ரி‌ச்ச‌ர்‌ட ் பெள‌ச்ச‌ர ் இருநா‌ள ் பயணமா க இ‌ந்‌திய ா வரவு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், டா‌ம ் கேச ே கூ‌றியு‌ள் ள கரு‌த்துக‌ள ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் பெறு‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments