Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுட‌ன் இணை‌ந்து ப‌ணியா‌ற்ற‌த் தயா‌ர்: முஷாரஃ‌ப்!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (13:23 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் அமைய‌விரு‌க்கு‌ம ் பு‌தி ய அர‌சி‌ற்க ு யா‌ர ் தலைம ை வ‌கி‌த்தாலு‌ம ் அவ‌ர்களுட‌ன ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற்ற‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு அ‌ந்ந‌ா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌‌ப ் பத‌வ ி ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் வ‌ற்புறு‌த்‌த ி வரு‌கி‌ன்ற ன எ‌ன் ற செ‌ய்‌திகள ை அவ‌ரி‌ன ் நெரு‌ங்‌கி ய ந‌ண்ப‌ர்க‌ள ் மறு‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌த்தகவ‌ல்கள ை பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌த்‌தி‌ன ் பே‌ச்சாள‌ர ், அ‌திப‌ர ் மா‌ளிக ை, முஷாரஃ‌ப்‌பி‌ன ் ந‌ண்ப‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர ் நே‌ற்‌றிரவ ு உறு‌த ி செ‌ய்ததா க டெ‌ய்‌ல ி டை‌ம்‌ஸ ் நா‌ளித‌ழ ் செ‌ய்‌த ி கூறு‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் வெ‌ளியா‌கியு‌ள் ள ம‌ற்றொர ு செ‌‌ய்‌தி‌யி‌ல ், ராணுவ‌‌த ் தளப‌த ி அ‌ஷ்ஃபா‌க ் ப‌ர்வே‌ஸ ் ‌ கியா‌னியை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ், தா‌ன ் ம‌க்க‌ளி‌ன ் ‌ தீ‌ர்‌ப்பு‌க்க ு ம‌தி‌ப்ப‌ளி‌க்க‌ப ் போவதா க கூ‌றிதாக‌க ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்‌பி‌ன ் முகா‌ம ் அலுவலக‌த்‌தி‌ல ் நட‌ந் த இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல ், உ‌ள்நா‌ட்ட ு அய‌ல்நா‌ட்ட ு அர‌சிய‌ல ் ‌ விவகார‌ங்க‌ள ், பாதுகா‌ப்ப ு ‌ விடய‌ங்க‌ள ், பய‌ங்கரவா த எ‌தி‌ர்‌ப்பு‌ப ் போ‌ரி‌ன ் த‌ற்போதை ய ‌ நில ை உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கி ய ‌ விடய‌ங்க‌ள ் கு‌றி‌த்து‌ம ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments