Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் இந்திய பெண்கள் உட்பட 190 பேர் கைது!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (15:43 IST)
இந்தியர்கள ் உட்ப ட பாலியல ் தொழிலில ் ஈடுபட் ட 190 ஆசி ய பெண்கள ை துபாய ் நாட்ட ு அதிகாரிகள ் கைத ு செய்துள்ளனர ்.

துபாய ் நாட்டின ் நய ் ஃப ் பகுதியில ் உள் ள சி ல விடுதிகளில ் பாலியல ் தொழில ் நடப்பதா க கிடைத் த தகவல ை அடுத்த ு, அதிகாரிகள ் அப்பகுதிகளில ் ஆய்வ ு நடத்தினர ். அங்க ு சட்ட விரோதமா க பாலியல ் தொழில ் நடத்த ி வந் த 190 ஆசிய நாட்ட ு பெண்கள ை கைத ு செய்த ு காவல்துறையினரிடம ் ஒப்படைத்தனர ். இதில ் இந்தி ய நாட்ட ு பெண்களும ் உள்ளனர ் என்ற ு அதிகாரிகள ் கூறுகின்ற போதிலும ், சரியா ன எண்ணிக்க ை தெரிவிக்கவில்ல ை.

ஐக்கி ய அரப ு நாடுகளில ் கொண்டு வரப்பட்டுள் ள புதி ய சட்டப்பட ி, இந் த குற்றத்திற்க ு ஆயுள ் தண்டன ை விதிக்கப்படலாம ் என்ற ு கூறப்படுகிறத ு. கடந் த மூன்ற ு மாதங்களுக்க ு முன்ப ு 170 பாலியல ் தொழிலாளர்கள ் கும்பலா க கைத ு செய்யப்பட் ட நிலையில ், இரண்டாவத ு முறையா க அதி க எண்ணிக்கையில ் பாலியல ் தொழிலாளர்கள ் பிடிபட்டுள்ளனர ்.

முன்னதா க துபாய ் காவல்துற ை முதன்ம ை அதிகார ி தாஹ ி கால்ஃபன ் தமிம ் கூறுகையில ், " பாலியல ் தொழிலில ் ஈடுபடுவர்கள ் மீதா ன நடவடிக்க ை தொடரும ். இதுபோன் ற தொழிலில ் அப்பாவ ி பெண்கள ் ஈடுபடுத்தப்பட்டால ் காவல்துறையினரிடம ் புகார ் தெரிவிக் க வேண்டும ்" என்ற ு வலியுறுத்தினார ்.

இவ்வாற ு பாதிக்கப்படும ் பெண்களுக்காகவ ே நாடு முழுவதிலும ் பெண்கள ், குழந்தைகள ் பாதுகாப்ப ு மையத்த ை அமைத்த ு வருவதா க துபாய ் அரச ு கடந் த வாரம ் அறிவித்துள்ளத ு. இந் த மையத்தில ் பாதிக்கப்பட் ட பெண்களுக்க ு பாதுக்காப்ப ு, ஆரோக்கியத்திற்க ு உத்திரவாதம ், மனரீதியா ன ஆலோசனைகள ் ஆகியவ ை அளிக்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!