Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி இ‌ந்‌தியா வருகை!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (20:08 IST)
‌ சி‌றில‌ங்கா ராணுவ‌த் தள‌ப‌தி சர‌த் பொ‌ன்சேகா ஆறு நா‌ள் பயணமாக நாளை இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்.

இ‌ந்த‌‌ப் பயண‌த்‌தி‌ன் போது இ‌ந்‌‌திய ராணுவ‌த்‌தி‌ன் உய‌ர் அ‌திகா‌ரிகளை‌ச் ச‌‌ந்‌தி‌க்கவு‌ள்ள சர‌த் பொ‌ன்சேகா, இல‌ங்கை ‌நிலவர‌ம் குற‌ி‌த்து ‌விள‌க்குவதுட‌ன், இ‌ந்‌தியா‌விட‌ம் இரு‌ந்து ராணுவ‌த் தளவாட‌ங்களை ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ற்கு‌க் கொ‌ள்முத‌ல் செ‌ய்வது ப‌ற்‌றி பே‌ச்சு‌க்களையு‌ம் நட‌த்துவா‌ர்.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் நாள ை சரத ் பொன்சேகாவிற்க ு இந்தி ய ராணுவத்தின ் " செளத ் ‌பிளா‌க்" ராணுவத ் தளத்தில ் அணிவகுப்ப ு மரியாத ை வழ‌ங்க‌ப்படு‌கிறது. அதன ் பின்னர ் இந்திய ா க ே‌ட ் வளாகத்தில ் அமைக்கப்பட்டுள் ள ராணுவத்தினரின ் சமாதிக்க ு சரத ் பொன்சேக ா ம‌ரியாதை செலுத்தவுள்ளார ்.

சரத ் பொன்சேகாவின ் இந்தியப ் பயணம ் குறித்த ு இந்தி ய ராணு வ அதிகார ி ஒருவர ் கூறுகை‌ய ி‌ல், தற்போத ு இந்தி ய- சிறிலங்க ா கடல ் எல்லைகளில ் இருநாட்டுக ் கடற்படையினரும ் ஒருங்கிணைந் த நடவடிக்கைகள ை மேற்கொண்ட ு வருகின்றனர ். இந் த நடவடிக்கையில ் விடுதலைப ் புலிகளின ் நடவடி‌க்கைக‌ள் குறித் த புலனாய்வுத ் தகவல்களும ் பரிமாறப்படுகின்ற ன என்றார் எ‌ன்று பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

மேல ு‌ம், " விடுதலைப ் புலிகள ை ஒடுக்கும ் நடவடிக்கையில ் சிறிலங் க ராணுவத்தினர ் ‌பி‌ன்த‌ங்குவதை இ‌ந்‌தியா விரும்பவில்ல ை. இந்தியாவில ் விடுதலைப ் புலிகள ் அமைப்ப ு தட ை செய்யப்பட்டுள்ளத ு. அதனா‌ல் விடுதலைப ் புலிகளுக்க ு எதிரா ன நடவடிக்க ைக‌‌ளி‌ல் ம‌ந்த‌ம் ஏ‌ற்ப‌ட‌க் கூடாது" எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments