Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க். உள்விவகாரத்தில் தலையிடவில்லை: அமெரிக்கா!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (16:17 IST)
' பாகிஸ்தானின ் உள்நாட்ட ு விவகாரங்களில் ஒருபோது‌ம் தலையிடவில்ல ை' என்ற ு அமெ‌ரி‌க்கா தெரிவித்துள்ளத ு.

வா‌ஷி‌ங்ட‌னி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த அமெரிக் க அயலுறவு‌த ் துற ை இணையமை‌ச்ச‌ர ் டாம ் கேச ே, " பாகிஸ்தான ் மக்களால ் ஜனநாய க முறைப்பட ி, தேர்ந்தெடுக்கப்பட்டுள் ள தலைவர்கள ் புதி ய கொள்கைகள ை மேம்படுத்த ி தங்களத ு உள்நாட்ட ு அரசியல ் பிரச்சனைகள ை தீர்த்துக்கொள்வார்கள ். தேர்தலுக்க ு முன்பும ் சர ி, தேர்தலின ் போதும ் சர ி, தற்போதும ் சர ி அந்நாட்டின ் உள்விவகாரத்தில ் அமெரிக்க ா தலையிடவில்ல ை.

பாகிஸ்தானில ் முழ ு ஜனநாயகம ் ஓங்கும ் என்ற ு நம்புகிறோம ். அ‌ ந்நா‌ட்டு‌த ் தலைவ‌ர்க‌ள ் உரி ய பொறுப்பில ் இருந்தால ் மட்டும ே கொள்கைகள ை வகுக் க முடியும ். இவ்வாற ு கூறுவதால ், பாகிஸ்தான ் மீத ு அமெரிக்க ா ஆர்வம ் காட்டுவதா க அர்த்தமல் ல. பாகிஸ்தான ் அரசுடன் ந‌ல்லுறவ ு ‌ நீடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ஆர்வத்தில ் இந் த கருத்துகள ் தெரிவிக்கப்படுகின்ற ன" என ்றா‌ர்.

மற்றொர ு கேள்விக்க ு, " பிப்ரவர ி 18- ம ் தேத ி நடந் த பாகிஸ்தான ் தேர்தலின ் வெற்ற ி ஜனநாயகத்திற்கும ், ஜனநாயகத்தால ் அந்நாட்டின ் வளர்ச்சிய ை விரும்புபவர்களுக்கும ் கிடைத் த வெற்ற ி. இதன ை அனைவரும ் தெளிவா க புரிந்துகொண்டிருப்பர ்" எ‌ன்று கேசே ப‌தில‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

Show comments