Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழாய் எரிவாயு திட்டத்தில் சீனா இணைகிறது?

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (20:00 IST)
ஈரான ்- பாகிஸ்தான ்- இந்திய ா ஆகி ய நாடுகளிடையேயா ன குழாய ் எரிவாய ு திட்டத்தில ் சீனாவும ் இணையலாம ் என்ற ு பாகிஸ்தான ் பெட்ரோலி ய அமைச்ச க செயலாளர ் பர்ருக ் தெரிவித்துள்ளார ்.

ஈரானில ் இருந்த ு பாகிஸ்தான ் வழியா க இந்தியாவுக்க ு குழாய ் மூலமா க எர்வாய ு கொண்டுவ ர இந்திய ா தீவிரம ் காட்டிவரும ் நிலையில ், இத்திட்டத்தில ் சீன ா இணைவத ு குறித்த ு அதிகாரப்பூர்வமா க தகவல ் ஏதும ் வெளியாகாமல ் இருந்தத ு. இந்நிலையில ், ஈரானில ் இருந்த ு குழாய ் மூலமா க சீனாவுக்க ு எரிவாய ு கொண்டுவ ர பா‌கி‌‌ஸ்தா‌ன் எந் த எதிர்ப்பும ் தெரிவிக்கவில்ல ை என்ற ு பர்ருக ் கூறினார ்.

பாகிஸ்தான ், சீ ன நாடுகள ை இணைக்கும ் பழங்கா ல பாதையா ன கராகோரம ் நெடுஞ்சாலைய ை சீரமைக்கும ் பணிய ை இருநாடுகளும ் மேற்கொண்டுள்ளத ு. இந் த நெடுஞ்சால ை வழியா க குழாய ் அமைக் க தயாரா க இருப்பதா க சீ ன அதிகாரிகள ் கூறுகின்றனர ்.

இத்திட்டத்தில ் ஈரான ், பாகிஸ்தான ், சீன ா ஆகி ய நாடுகள ் இணைந்த ு செயல்படுவதற்கா ன வாய்ப்புகள ் மி க அதிகமா க உள்ள ன. ஆனால ், இந்தி ய பாகிஸ்தான ் உடனா ன ஒப்பந்தம ் இன்னும ் முடிவாகவில்ல ை" என்றும ் பர்ருக ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments