Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 13 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (14:00 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் தெ‌ற்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள மத‌க ் க‌ல்‌வி‌க் கூட‌த்‌தி‌‌ன ் ‌ மீத ு நட‌ந் த ஏ‌வுகணை‌த ் தா‌க்குத‌லி‌ல ் 13 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் பல‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

தெ‌ற்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌‌னி‌ல ் ஆஷ‌ம ் வ‌ர்சா‌க ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள மத‌க ் க‌ல்‌வி‌க் கூட‌த்‌தி‌ன ் ‌ மீத ு இ‌ன்ற ு அ‌திகால ை 2 ம‌ணி‌க்க ு ஏவுகணை‌த ் தா‌க்குத‌ல ் நட‌ந்ததாகவு‌ம ், அ‌ப்போத ு ஏ‌ற்ப‌ட் ட ச‌த்த‌த்‌தி‌ல ் அ‌ப்பகு‌‌த ி முழுவது‌ம ் கடுமையா க அ‌தி‌ர்‌ந்ததாகவு‌ம ் உ‌ள்ளூ‌ர்வா‌சிகளு‌ம ் அ‌திகா‌ரிகளு‌ம ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல ், க‌ல்‌வி‌க் கூட‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ வீ‌ட்டி‌ல ் தூ‌ங்‌கி‌க்கொ‌ண்டிரு‌ந் த மாணவ‌ர்க‌ள ் உ‌ள்ப ட 13 பே‌‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், பல‌ர ் படுகாயமடை‌‌ந்து‌ள்ளதா க டா‌ன ் ‌ நியூ‌ஸ ் தொலை‌க்கா‌ட்‌ச ி தெ‌ரி‌வி‌‌த்தத ு.

கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல ் 10 பே‌ர ் அரா‌பிய‌ர்க‌‌ள ், ம‌ற்றவ‌ர்க‌ள ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ப‌ஞ்சா‌ப ் மாகாண‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

தா‌க்குத‌ல ் நட‌ப்பத‌ற்கு‌ச ் ‌ ச‌ற்றுமு‌ன்ப ு அ‌ப்பகு‌தி‌யி‌ல ் பற‌ந் த ஆ‌ளி‌ல்ல ா ‌ விமான‌‌த்‌தில‌ ் இரு‌ந்த ு ஏவுகணை‌ ஏவ‌ப்ப‌ட்டதாகவு‌ம ், மொ‌த்த‌ம ் 3 ஏவுகணைக‌ள ் பற‌ந்துவ‌ந்த ு தா‌க்‌கியதாகவு‌ம ் உ‌ள்ளூ‌ர்வா‌சிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். இரு‌ந்தாலு‌ம ், க‌ல்‌வி‌க் கூட‌த்‌தி‌ன ் ‌ மீத ு 1 ஏவுகண ை ம‌ட்டும ே ‌ விழு‌ந்து‌ள்ளதா க அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றின‌ர ்.

அமெ‌ரி‌க்க‌ப ் படைக‌ள ் காரணம ா?

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌திராக‌ப ் போ‌ரி‌ட்டுவரு‌ம ் அமெ‌ரி‌க்க‌ப ் படைக‌ள ் இ‌த்தா‌க்குதல ை நட‌த்‌தி‌யிரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் பகு‌த ி ஆஃ‌ப்க‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் இரு‌ப்பதா‌ல ் இதுபோ‌ன் ற தா‌க்குத‌ல்க‌ள ் அடி‌க்கட ி ‌ நிக‌‌ழ்‌ந்த ு வருவதாகவு‌ம ், ‌ சி ல நேர‌ங்க‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படைக‌ள ் கூ ட தா‌க்குத‌ல ் நட‌த்துவதாகவு‌ம ் உ‌ள்ளூ‌ர்வா‌சிக‌ள ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர ்.

இத‌ற்க ு உதாரணமாக‌க ் கட‌ந் த மாத‌ம ், தா‌லிபா‌ன ் இய‌க்க‌த ் ‌ தீ‌விரவா‌த ி பைது‌ல்ல ா மசூ‌த்தை‌க ் கு‌றிவை‌த்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் ப‌லியா ன ‌ நிக‌‌ழ்வுகள ை அவ‌ர்க‌ள ் கூறு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments