பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள் நுழை‌ந்து தா‌க்குவோ‌ம்: ஒபாமா!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (17:54 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ற்க ு அ‌ச்சுறு‌த்த‌ல ் ஏ‌ற்‌ப‌ட்டா‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள ் நுழை‌ந்த ு பய‌ங்கரவா‌திகளை‌த ் தா‌க்குவோ‌‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் வே‌ட்பாள‌ர ் தே‌‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் வே‌ட்பாள‌ர ் பார‌க ் ஒபாம ா கூ‌றினா‌ர ்.

அமெ‌ரி‌க் க அ‌‌திப‌ர ் வே‌ட்பாள‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் ஹ‌ிலா‌‌ர ி ‌ கி‌ளி‌ண்ட‌னி‌ற்கு‌ம ் பார‌க ் ஒபாமா‌வி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ஒஹியோ மாகாணத்தில் நட‌ந் த ‌ விவாத‌த்‌தி‌ல ் " அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்குள் புகுந்து பய‌ங்கரவா‌திகளை‌த ் தா‌க்குவோ‌ம ்" எ‌ன்றா‌ர ் ஒபாம ா.

மேலு‌ம ், " நான் எப்போதும் பாகிஸ்தானில் குண்டு வீசுவேன் என கூறியதில்லை. அங்குள்ள பய‌ங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு கைத ு செ‌ய்தாலு‌ம ், இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம ் நா‌ம ் அவர்களை கண்டிப்பாக கைத ு செ‌ய் ய வேண்டும் என்றுதான் கூறுகிறேன். பய‌ங்கரவாத‌த்த ை ஒழிக்க முஷாரஃ‌ப ் ஒத்துழைப்பா‌ர ் என நம்புகிறேன்.

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்றால் அது எந்த நாடாக இருந்தாலும் அங்கு தாக்குதல் நடத்துவோம். இதில் பாகிஸ்தான், ஈராக் என்ற வேறுபாடு எல்லாம் இல்லை. ஒரு அதிபரால் தம் மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன். என்னுடைய முடிவு எப்போதும் அமெரிக்கர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும ்" என்றார் ஒபாமா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

Show comments